கோர விபத்தில் சிக்கிய ஷாருக்கான் பட நடிகை காயத்ரி ஜோஷி..இரண்டு உயிரிழப்புகள்..முழு விவரம் உள்ளே

இத்தாலி: Gayathri Joshi Met Accident (காயத்ரி ஜோஷிக்கு கார் விபத்து) ஷாருக்கானுக்கு ஜோடியாக ஸ்வேட்ஸ் படத்தில் நடித்த காயத்ரி ஜோஷி தன்னுடைய கணவருடன் கார் விபத்தில் சிக்கினார். நாக்பூரை பூர்வீகமாக கொண்ட காயத்ரி ஜோஷி 2000ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியாவில் வென்றார். பிறகு மிஸ் இண்டர்நேர்ஷனல் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்டார். இதன் மூலம்

வெனிஸ் நகரத்தில் ஐஸ்கிரீம் வாங்க வரிசையில் நின்ற சமந்தா

நடிகை சமந்தாவை பொறுத்தவரை தனது படங்களின் வெற்றி தோல்வி பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. படம் ரிலீஸ் ஆகும் வரை தனது முழு பங்களிப்பையும் கொடுத்துவிட்டு, அதன்பிறகு தான் நினைத்தபடி அடுத்த பட வேலைகளுக்கோ அல்லது சுற்றுப்பயணமோ கிளம்பி விடுவார். அப்படி சமீபத்தில் தான் நடித்த குஷி திரைப்படம் வெளியாகி இங்கே வரவேற்பு பெற்ற சமயத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ஜாலியாக பொழுது போக்கிக் கொண்டிருக்கிறார் சமந்தா. இந்த நிலையில் தற்போது இத்தாலியில் முகாமிட்டு சுதந்திரமாக சுற்றி தெரிந்து … Read more

Leo: “குமாரு யார் இவரு? ரொம்ப வாசிக்குறாரே..\" லியோ வசனகர்த்தாவை சுளுக்கெடுத்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இதனையடுத்து லியோ ட்ரெய்லர் நாளை (அக்.5) வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்நிலையில் லியோ ட்ரெய்லர் குறித்து படத்தின் வசனகர்த்தா தீரஜ் வைத்தி ட்வீட் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக “குமாரு யார் இவரு? ரொம்ப வாசிக்குறாரே” என்று

அமிதாப் பச்சன் விளம்பரத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் திரைப்படங்களில் நடித்து சம்பாதிப்பதை விட விளம்பரங்களில் நடித்து சம்பாதிப்பதுதான் அதிகம். காரணம் இவர் விளம்பர படங்கள் ஹிந்தி பேசும் பல மாநிலங்களில் வியாபார நிறுவனங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். அமிதாப் நடித்த நூடுல்ஸ் விளம்பரம், ரம்மி விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியது, இதற்காக அமிதாப் மன்னிப்பும் கேட்டார். இந்த நிலையில் தற்போது அமிதாப் நடித்துள்ள விளம்பரம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரபல ஆன் லைன் விற்பனை நிறுவனம் தயாரித்துள்ள ஒரு செல்போன் விளம்பரத்தில் … Read more

Thalaivar 170: தடபுடலாக நடந்த தலைவர் 170 பட பூஜை.. படக்குழு வெளியிட்ட புகைப்படம்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தின் பூஜை இன்று திருவனந்தபுரத்தில் தடபுடலாக நடைபெற்றது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில், ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், சுனில், மோகன் லால் ஆகியோர் நடித்திருந்தனர். அனிருத் இசையில் உலகையே

சாதுவன்: ஒரே இரவில் நடக்கும் கதை

சந்தோஷ் சேகரன் இயக்கும் படம் சாதுவன். விஜய் விஸ்வா, ராஷ்மிதா, கலையரசன், காசி, சக்திவேல், ராஜேஷ் ரமணி, இளங்கோ உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.பி.செல்வகுமார வர்மா ஒளிப்பதிவையும், ஆதிஷ் உத்ரியன் பின்னணி இசையையும் கவனித்துள்ளனர். பவி கிரியேஷன்ஸ் சார்பில் சதா முருகன் தயாரித்துள்ளார். படத்தை பற்றி இயக்குனர் சந்தோஷ் சேகரன் கூறும்போது “வாழ்க்கையை வெறுத்து சாவைத்தேடி பயணிக்கும் கதாநாயகனைப் பற்றி, ஓர் இரவில் நடைபெறும் திரில்லான, திகிலும் பரபரப்பும் நிறைந்த திரைக்கதை அமைத்து படத்தை விறுவிறுப்பாக மக்கள் … Read more

Bigg Boss 7 -கதை சரியில்லை..பவா செல்லதுரையை டார்கெட் செய்த ஹவுஸ் மேட்ஸ்..இரண்டாம் கதையிலேயே இப்படியா?

சென்னை: Bigg Boss 7 Bava Chelladurai (பிக்பாஸ் 7 பவா செல்லதுரை) பிக்பாஸ் 7ல் பவா செல்லதுரை சொன்ன கதைக்கு எதிராக ஹவுஸ் மேட்ஸ் திரும்பியிருக்கின்றனர். பிக்பாஸ் 7 ஆரம்பித்த சில நாட்களிலேயே விறுவிறுப்படைந்துள்ளது. சப்பாத்தி குருமா விஷயத்தில் கேப்டன் விஜய்யுடன் பிரதீப் ஆண்டனி வாக்குவாதம், கூல் சுரேஷ் தன்னை இண்ட்டிமேட்டாக பார்க்கிறார் என்று மாயா

அவதூறு மோசடி புகார்: 10 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர ஏ.ஆர்.ரஹ்மான் முடிவு

இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த 2018ம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி வழங்காததால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சங்கத்தின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், 'இசை நிகழ்ச்சிக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கொடுக்கப்பட்ட 29.5 லட்சத்தை திருப்பி கேட்டபோது, அவர் பின் தேதியிட்ட காசோலையை வழங்கினார். ஆனால், அவர் வங்கிக்கணக்கில் … Read more

Bigg Boss 7 – அனன்யா உடம்பில் இருக்கும் டாட்டூவை காட்ட சொன்ன விசித்திரா.. அய்யயோ அடுத்த பஞ்சாயத்தா?

சென்னை: Bigg Boss Vichithra (பிக்பாஸ் விசித்திரா) பிக்பாஸில் அனன்யாவிடம் சென்ற விசித்திரா உடம்பில் குத்தப்பட்டிருக்கும் டாட்டூவை காட்ட சொல்லியிருக்கிறார். பிக்பாஸ் சீசன் 7 தொடங்கி நடைபெற்றுவருகின்றது. 100 நாட்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்பதன் அடிப்படையில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா, விசித்திரா, மணிசந்திரா, விஷ்ணு

அம்மானாக வந்து எச்சரிக்கும் ரம்யா கிருஷ்ணன் -எதிர்பார்ப்பை கூட்டும் ப்ரோமோ வீடியோ

Nala Damayanthi New Serial: நல்லதை மட்டுமே நினைக்கும் தமயந்தி. அவளை தேடி வரும் ஆபத்து. அம்மானாக வந்து எச்சரிக்கும் ரம்யா கிருஷ்ணன். அக்டோபர் 9 முதல், திங்கள் டூ சனி மாலை 6.30 மணிக்கு உங்களை காண அம்மானாக வரும் ரம்யா கிருஷ்ணன்.