Vijay: எக்ஸ் தளம் வெளியிட்ட டாப் 10 லிஸ்ட்.. மாஸ் காட்டிய விஜய்!

சென்னை: கடந்த செப்டம்பர் மாதம் அதிகம் பேசப்பட்ட இந்தியர்கள் குறித்த டாப் 10 பட்டியலை எக்ஸ் தளப்பக்கம் வெளியிட்டுள்ளது. அதில் தளபதியின் பெயர் இடம் பெற்றுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அண்மைக்காலமாக இணையத்தின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளதால், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், வாட்ஸ் அப் சேனல்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

'கோஸ்ட், டைகர்' போட்டியை சமாளிக்குமா 'லியோ' ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'லியோ'. அக்டோபர் 19ம் தேதி இப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. அதே சமயம், தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியாக உள்ள 'கோஸ்ட், டைகர் நாகேஸ்வர ராவ்' ஆகிய இரண்டு பான் இந்தியா படங்களின் போட்டியை சமாளிக்க வேண்டிய சூழல் 'லியோ' படத்திற்கு ஏற்பட்டுள்ளது. கன்னடத்தில் முன்னணி நடிகரான சிவராஜ்குமார் நடிப்பில் 'கோஸ்ட்' என்ற ஆக்ஷன் … Read more

Bigg Boss 7: இவரு என்ன என் மாமனா மச்சானா.. வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட விஷ்ணு!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் விஷ்ணுவிற்கும் மாயாவிற்கும் காரசரமான விவாதம் நடக்கிறது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கியது, இந்த நிகழ்ச்சியில்18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் இந்த சீசனின் கேப்டனாக விஜய் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை கவராத 6 பேர் சுமால்

நற்பெயருக்கு களங்கம்! 10 கோடி நஷ்டஈடு கேட்டு ஏஆர் ரகுமான் நோட்டீஸ்!

இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் ஏஆர் ரகுமான் ரூ. 29.50 லட்சம் பணத்தை தங்களிடம் ஏமாற்றிவிட்டதாக நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.  

ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் தொடர்ந்து முன்னனி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வந்தாலும் ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து 'அடியே' திரைப்படம் திரைக்கு வந்தது. கடந்த வருடத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் 'ரிபெல்' எனும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்தனர். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு சென்னை, மூணார் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்ததாக … Read more

Chithha Box Office: பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய சித்தா… கம்பேக் கொடுத்த சித்தார்த்!!

சென்னை: சித்தார்த் நடித்துள்ள ‘சித்தா’ திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. அருண் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2, ஜெயம் ரவியின் இறைவன் படங்களுக்குப் போட்டியாக களமிறங்கியது சித்தா. அதிக எதிர்பார்ப்பில்லாமல் வெளியான சித்தா, பாக்ஸ் ஆபிஸ் வசூலில், படத்தின் பட்ஜெட்டுக்கு இரண்டு

ரசிகர்களை இறுக்கமாக பற்றியதா ‘இறுகப்பற்று’ திரைப்படம்..? விமர்சனம் இதோ..!

Irugapatru Movie Review Tamil: விக்ரம் பிரபு, ஷ்ரத்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இறுகப்பற்று திரைப்படம் எப்படி? விமர்சனம் இதோ. 

இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

சினிமாவை விட சின்னத்திரையில் பல வருடங்களாக முன்னணி நட்சத்திரமாக நடித்து வருகிறார் ஸ்ருதி ராஜ். அதிலும், சீரியல் தான் இவருக்கு அதிக புகழ் வெளிச்சத்தை பெற்று தந்தது. கிட்டத்தட்ட 43 வயதை நெருங்கியுள்ள ஸ்ருதிராஜுக்கு இப்போது வரை திருமணமாகவில்லை. ஆனால், இளமை ததும்பும் அழகில் புதிய தலைமுறை நடிகைகளையே தூக்கி சாப்பிடும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், அண்மையில் நகை கடை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட ஸ்ருதி ராஜின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், … Read more

Thalaivar 170: கெத்தா நடந்து வரான்.. கேட்டை எல்லாம் திறந்து வரான்.. தொடங்கியது தலைவர் 170 ஷூட்டிங்!

சென்னை: அக்டோபர் 1ம் தேதி அதிரடியாக தலைவர் 170 படத்தின் டீம் அறிவிப்புகளை வெளியிட ஆரம்பித்த லைகா நிறுவனம் நேற்று வரை அப்டேட் மழை பொழிந்து வந்த நிலையில், இன்று திருவனந்தபுரத்தில் தலைவர் 170 படப்பிடிப்பை தொடங்கி உள்ளது. சென்னையில் இருந்து கேரளாவுக்கு நேற்றே விமானம் மூலம் கிளம்பிய சூப்பர்ஸ்டார் தலைவர் 170 படம் நல்ல கருத்துள்ள

அக்டோபர் மாதம் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்! மிஸ் பண்ணாம பாத்துருங்க!

அக்டோபர் மாதம் பல புதிய படங்களும், வெப் தொடர்களும் இணையத்திலும், திரையரங்கிலும் வெளியாக உள்ளது.  இந்த மாதம் ரசிகர்களுக்கு ஜாக்பார்ட் தான்.