பிரபாஸின் சலார் ஒரு ரீமேக் படமா? வெளியான அதிர்ச்சி தகவல்!
பிரபாஸ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு உள்ள படமான சலார் டிசம்பர் 22 ஆம் தேதி பல மொழிகளில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பிரபாஸ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு உள்ள படமான சலார் டிசம்பர் 22 ஆம் தேதி பல மொழிகளில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இயைமைப்பில், விஜய் நடிக்கும் அவரது 68வது படத்தின் பூஜை இன்று சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். இப்படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தில் விஜய் நடிப்பது பற்றி மட்டுமே இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. மற்ற நடிகர்கள், நடிகைகள் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் … Read more
சென்னை: (Khushbu) நடிகை குஷ்பு தன்னுடைய 53ஆவது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தி தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி முன்னணி ஹீரோக்களும் குஷ்புவுடன் ஜோடி போட காத்திருந்தனர். அப்போது எப்படி சினிமாவில் பிசியாக இருந்தாரோ அதே போல்
நிஜ குத்துச்சண்டை வீராங்கனையான நடிகை ரித்திகா சிங், ‛இறுதிச்சுற்று' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பிறகு ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை என தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் மட்டும் தேர்தெடுத்து நடித்து வருகிறார். ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கின்றார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார் என ஏற்கனவே அறிவித்தனர். வருகின்ற நாட்களில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதால் … Read more
சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக பல மாதங்கள் மாஸ் காட்டி வந்த பாக்கியலட்சுமி தொடர் கடந்த சில வாரங்களாக இரண்டாவது இடத்தை பிடித்து வருகிறது. முதலிடத்தில் சேனலின் சிறகடிக்க ஆசை தொடர் தொடர் நிலை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் உள்ளது. தொடர்ந்து பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வந்தாலும் பாக்கியா
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் சலார் படத்தில் நடித்திருக்கும் ஸ்ருதிஹாசன், ஹாலிவுட்டில் ‛தி ஐ' என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி விட்ட நிலையில், சமீபத்தில் கிரேக்க சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. இதில் சிறந்த இயக்குனர், ஒளிப்பதிவாளர் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளார்கள். அதையடுத்து லண்டன் திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இதனால் தி ஐ படம் திரைக்கு வருவதற்கு முன்பே பல விருதுகளை பெறும் என்று தெரிகிறது. … Read more
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் வரும் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் இசை வெளியீடு கடந்த மாதம் 30ம் தேதி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. படத்தின்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இன்று அக்டோபர் 2ம் தேதி காலை இதன் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிகிறது. நாளை அக்டோபர் 3ம் தேதி இதன் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்ட இடத்தில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பை தொடங்குகின்றனர். இந்த பாடல் காட்சியில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால் சமீபத்தில் இணையத்தில் அதிகமாக பேசப்படும் ஏ.ஐ டெக்னாலஜியை பயன்படுத்தி … Read more
சென்னை: Regina (ரெஜினா) குடித்துவிட்டு கூத்தடித்தால் நடிகைகள் படுக்கையை பகிர்ந்துகொள்வார்களா என ரெஜினா பேசியிருக்கிறார். ரெஜினா தமிழில் வெளியான கண்ட நாள் முதல் படத்தின் மூலம் சைடு ஆர்ட்டிஸ்ட்டாக திரையுலகில் அறிமுகமாகினர். அதனைத் தொடர்ந்து அழகிய அசுரா, கன்னடத்தில் வெளியான சூரியகாந்தி, தெலுங்கில் வெளியான சிவா மனசுலோ ஸ்ருதி உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்கு தமிழில் சிவகார்த்திகேயன், விமல்
நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவான படம் 'சித்தா'. இப்படம் வெற்றி பெற வேண்டி படக்குழுவினர் பழனிக்கு சென்றனர். அவர்களுடன் சித்தார்த்தும் பழனி செல்வதற்காக, கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, ''சித்தா திரைப்படம். இந்த வருடத்தின் மிகச்சிறந்த திரைப்படமாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது. உண்மை சம்பவங்களை வைத்து, இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. சித்தப்பா மற்றும் ஒரு பெண் குழந்தைக்கு, இடையிலான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படத்தில் குழந்தைகள் கடத்தல் … Read more