வந்த இரண்டே நாளில் ஆறு பேரை வீட்டை விட்டு வெளியேற்றிய பிக்பாஸ்
Bigg Boss 7 Tamil Promo Update: இரண்டாவது நாளே பிக் பாஸ் வீட்டை விட்டு ஆறு போட்டியாளர்களை வெளியேறியது போல் ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Bigg Boss 7 Tamil Promo Update: இரண்டாவது நாளே பிக் பாஸ் வீட்டை விட்டு ஆறு போட்டியாளர்களை வெளியேறியது போல் ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் மேனன், மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‛லியோ'. அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஏற்கனவே ‛நா ரெடி, படாஸ்…' என்ற இரு பாடல்கள் வெளியாகி உள்ளன. அனிருத் இசையமைத்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடப்பதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளை காரணம் காட்டி … Read more
சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) பிக்பாஸ் ஏழாவது சீசனில் ஹவுஸ் மேட்ஸ்க்கு கதை சொல்லி பவா செல்லதுரை அருமையான கதை ஒன்றை சொன்னார். முதல் நாளிலிருந்தே பிக்பாஸ் 7 சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதன்படி இரண்டு வீடுகள் இருக்கும் நிலையில் கேப்டனை கவர தவறிய பவா செல்லதுரை, நிக்ஸன், ரவீனா, வினுஷா, அனன்யா, ஐஷு உள்ளிட்ட
Leo Box Office Collection: தளபதி விஜய்யின் படம் பிஎஸ்-1, ஜெயிலர் ஆகிய படங்களை முறியடித்து இங்கிலாந்தில் மிகப்பெரிய முதல் நாள் விற்பனையை பதிவு செய்துள்ளது.
‛சார்பட்டா பரம்பரை' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். தொடர்ந்து, ‛நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன், அநீதி' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தனுஷின் 50வது படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரஜினியின் 170வது படத்தில் இவர் இணைந்துள்ளார். ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின் ரஜினியின் 170வது படத்தை ‛ஜெய் பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. நேற்று முதல் இந்த படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் … Read more
சென்னை: இசையமைப்பாளருடன் மாஸ் நடிகர் சண்டை போட்டதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஒரு நைட்டில் ஒபாமா ஆக முடியுமா என்ற கேள்வியை நம்முள் கேட்டிருப்போம். ஆனால் ஒரே பாட்டில் பிரபலம் ஆனவர் என்றால் இந்த இசையமைப்பாளர்தான். அவர் இசையமைத்த முதல் படத்தின் பாடல்கள் அனைத்துமே மெகா ஹிட்டாகின. தொடர்ந்து முன்னணி இசையமைப்பாளர் என்ற வரிசையில் சிறிய வயதிலேயே
One 2 One First Look: கோலிவுட் திரையுலகின் நடிகரும் இயக்குநருமான சுந்தர்.C புதிதாக “ஒன் 2 ஒன்” என்ற படத்தில் நடிக்கிறார்.
இயக்குனர் சுந்தர். சி, படங்களை இயக்குவதைத் தாண்டி அவ்வப்போது ஹீரோவாகவும் படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் ஒன் டூ ஒன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருடன் வில்லனாக பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நடிக்கிறார். இவர்களுடன் நீத்து சந்திரா, ராகினி திவேதி ஆகியோரும் நடிக்கின்றனர். கே.திருஞானம் இயக்குகிறார். சித்தார்த் விபின் இசையமைக்க, 24 ஹவர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் ரயில் … Read more
சென்னை: Bigg Boss Tamil 7 (பிக்பாஸ் தமிழ் 7) இந்த வார நாமினேஷனில் பவா செல்லத்துரையைவிட அதிக வாக்குகளை பெற்றிருக்கிறார் வனிதா மகள் ஜோவிகா. பிக்பாஸ் ஏழாவது சீசன் நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. மொத்தம் 18 போட்டியாளர்கள் வீட்டுக்குள் சென்றிருக்கின்றனர். யுகேந்திரன், கூல் சுரேஷ் உள்ளிட்ட சிலரை தவிர்த்து பெரும்பாலும் பிரபலம் ஆகாதவர்களே இந்த
Bigg Boss Tamil Promo: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து, இந்த வாரமே நாமினேஷன் தொடங்கியுள்ளது.