பிரபல நடிகரின் கார் மோதி பெண் பலி..! போலீஸார் கைது செய்து விசாரணை..!
Kannada Actor Accident: பிரபல நடிகர் ஒருவரின் கார் மோதி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Kannada Actor Accident: பிரபல நடிகர் ஒருவரின் கார் மோதி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2023ம் ஆண்டில் அடுத்த முக்கிய போட்டி நாளாக தீபாவளி தினம் மட்டுமே உள்ளது. அன்றைய தினம் “ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே இருக்கிறது. தீபாவளி போட்டியிலிருந்து 'அயலான்' படம் விலகி 2024 பொங்கலுக்குச் சென்றுவிட்டது. இந்நிலையில் 2024 பொங்கல் போட்டி தற்போது கடுமையாகி உள்ளது. ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் 'லால் சலாம்' படத்தை 2024 பொங்கலுக்கு வெளியிட உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். 'அரண்மனை 4' படமும் பொங்கலுக்கு வெளியாகும் … Read more
சென்னை: Bigg Boss Tamil (பிக்பாஸ் தமிழ்) பிக்பாஸ் சீசன் 7ல் கலந்துகொண்டிருக்கும் கூல் சுரேஷை சக போட்டியாளர்கள் கலாய்க்க ஆரம்பித்திருக்கின்றனர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா, விசித்திரா, மணிசந்திரா,
Bigg Boss Voice Over Artist: தமிழ் ரியாலிட்டி ஷோக்களுள் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில், பிக்பாஸாக குரல் கொடுக்கும் அந்த நபர் யார் தெரியுமா..?
ஹிந்தியில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் கங்கனா ரணவத். அங்குள்ள முன்னணி நடிகர்களைப் பற்றியும், நடிகைகளைப் பற்றியும் தைரியமாக விமர்சிக்கும் ஒரே நடிகை. எவ்வளவோ எதிர்ப்புகளை மீறி அங்கு வளர்ந்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். தமிழில் விரும்பி நடிக்கும் கங்கனாவுக்கு இங்கு மட்டும் வெற்றி கிடைக்காமல் ஏமாற்றமாகவே இருந்தது. 15 ஆண்டுகளுக்கு முன்பே 2008ல் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப் படம் வெற்றி பெறவில்லை. … Read more
சென்னை: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் இந்தியிலும் நடித்துள்ளவர் நடிகை கிரண். ஜெமினி படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்த கிரண், தொடர்ந்து பிரஷாந்த், அஜித், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்திருந்தார். சில படங்களில் ஒரு பாடல்களுக்கு நடனமாட கிடைத்த வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டார். அந்த
என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த திரைப்படம் 'இறைவன்'. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படம் வெளியானது விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் மோசமான வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தில் 14 நிமிட காட்சிகளை நீக்கி நேற்று மாலை காட்சி முதல் தமிழகம் முழுவதும் இறைவன் திரையிட்ட திரையரங்குகளில் இந்த மாற்றத்தை … Read more
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதன் ப்ரமோஷன்கள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை அடுத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இணையும் தளபதி 68 படத்தின் பூஜை இன்றைய தினம் போடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் நாளைய தினம் சென்னையில் பிரம்மாண்டமான பாடல் காட்சியுடன்
முதலில் வீட்டை பாருங்கள், பின்னர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள் என்று தளபதி தெரிவித்தார் என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடையே மாநில பொதுச் செயலாளர் புஸ்சி. ஆனந்த் பேசியுள்ளார்.
அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் படம் 'பகவந்த் கேசரி'. காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால், ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷைன் ஸ்கிரீன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ம் தேதி அன்று வெளியாகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. ஏற்கனவே இதிலிருந்து வெளிவந்த முதல் பாடலை தொடர்ந்து தற்போது ‛உய்யாலோ உய்யாலா' எனும் இரண்டாம் பாடல் வருகின்ற அக்டோபர் … Read more