16 வயதில் திருமணம்.. டார்ச்சர் செய்த முதல் கணவர்..காமெடி நடிகையின் கண்ணீர் கதை!

சென்னை: நகைச்சுவை நடிகை சுமதி முதல் கணவரால் அனுபவித்த கொடுமையை கண்ணீருடன் பேட்டியில் தெரிவித்துள்ளார். நகைச்சுவை நடிகையான சுமதி நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். இவை இன்றளவிலும் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்த கூடியவையாக உள்ளன. ஐயா, கருப்பசாமி குத்தகைதாரர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வடிவேலுவுடன் சுமதி நடித்த காமெடி

நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்!

தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகர் நாகார்ஜூனா இவர் தெலுங்கு சினிமா அல்லாமல் தமிழ் படங்களிலும் அவ்வப்போது நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிரபலமானவர். வெற்றி, தோல்விகளை கடந்து இன்னும் ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் நாகார்ஜூனாவின் 99வது படத்திற்கு 'நா சாமி ரங்கா' என தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்தனர். இந்த படத்தை நடன இயக்குனர் விஜய் பென்னி இயக்குகிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். 2024 பொங்கலுக்கு இந்த படம் … Read more

Thalapathy 68: தளபதி 68ல் வெள்ளிவிழா நாயகன்… விஜய்க்காக இணைந்த மெர்சல் கூட்டணி… இனி சம்பவம்தான்

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இந்த மாதம் 19ம் தேதி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. லியோ வெளியாகும் முன்பே தனது 68வது படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தளபதி 68ல் விஜய்யுடன் நடிக்கவுள்ள மெகா கூட்டணி

ரஜினியால் உச்சகட்ட வருத்தத்தில் சிவகார்த்திகேயன்! இப்படி பண்ணலாமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.    

சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்!

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வெளிவந்த விடுதலை படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹீரோவாக பல படங்களில் ஒப்பந்தம் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி 'கருடன்' என்கிற முழு நீள ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் கதையில் உருவாகும் இந்த படத்தை சூரியின் மேனேஜர் குமார் என்பவர் தயாரிக்கிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு கும்பகோணம், தேனி பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிகர்கள் … Read more

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த காதல் ஜோடி.. அடடா.. இனி ரொமான்சுக்கு பஞ்சமே இருக்காது!

சென்னை: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அறிமுகமாகி உள்ள நிலையில், அதில் இருவர் ஏற்கெனவே நெருக்கமானவர்கள் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கலந்து கொள்ள உள்ள 18 போட்டியாளர்களை கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். வழக்கமாக ஒரே

நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா!

தற்போது விஜய்யுடன் லியோ படத்தில் நடித்திருக்கும் திரிஷா, அடுத்து அஜித்துடன் விடாமுயற்சியில் நடிக்கப் போகிறார். அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம், மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படங்களிலும் நடிக்கிறார் திரிஷா. அதோடு தற்போது அவர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‛தி ரோடு' என்ற படம் அக்டோபர் 20ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தற்போது திரிஷா அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள நியூயார்க் நகரத்தில் உள்ள சாலைகளில் சைக்கிளில் அவர் … Read more

Bigg Boss 7 – நான் டிப்ஸ் சொல்லியா ஜோவிகா ஜெயிப்பா?.. பிக்பாஸ் 7ல் வனிதா விஜயகுமார் ரகளை பேச்சு

சென்னை: Bigg Boss 7 Vanitha Vijayakumar (பிக்பாஸ் 7 வனிதா விஜயகுமார்) பிக்பாஸ் 7ல் வனிதா விஜயகுமார் தனது மகள் குறித்து பேசியது பலரையும் கவர்ந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இன்று தொடங்கியிருக்கிறது. கமல் ஹாசன் தொகுத்து வழங்க கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், மணிச்சந்திரா, ஜோவிகா,

பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்'

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2012ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த '3' படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015ம் ஆண்டு கவுதம் கார்த்திக் நடிப்பில் ‛வை ராஜா வை' என்ற படத்தை இயக்கினார்.இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது திரைப்படமான ‛லால் சலாம்' படத்தின் அறிவிப்பு வெளியானது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து … Read more

இதெல்லாம் நியாயமா பிக் பாஸ்?.. இந்த சீசனில் ஒரு சாமானியரும் இல்லை.. திருநங்கையும் இல்லையே?.. ஏன்?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் போன சில சீசன்களாக திருநங்கை போட்டியாளர்களையும், சாமானியர்களையும் அறிமுகப்படுத்தி வந்து கமல்ஹாசன் அரசியல் பேசி வந்த நிலையில், இந்த சீசனில் அதெல்லாம் எங்க பாஸ் காணோம் என பிக் பாஸ் ரசிகர்கள் நாக்கைப் பிடுங்குவதை போல கேட்டு வருகின்றனர். மேலும், இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரும்