விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நாளை (அக்டோபர் 2ம் தேதி) இதன் பூஜை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 3ம் தேதி இதன் படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடைபெறும் என்கிறார்கள்.ஏற்கனவே இந்த படத்தில் அரவிந்த் சாமி, சினேகா, பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் இணைந்து நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இந்த படத்தில் பிரியங்கா … Read more

BB7: குடும்ப வறுமையால் 16 வயதில் நடிக்க வந்த விசித்ரா.. பிக் பாஸ் வீட்டில் தாக்குபிடிப்பாரா?

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா போட்டியாளராக நுழைந்துள்ளார். பிக் பாஸ் 7 ஆவது சீசன் மிகவும் பிரமாண்டமாக தொடங்கி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வழக்கமாக ஒரே வீட்டில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கும் நிலையில், இந்த முறை இரண்டு வீடு என்பதால், புதுசு ட்விஸ்ட்களும் புது

அக்டோபர் 6ல் 10 படங்கள் ரிலீஸ்

2023ம் ஆண்டின் கடைசி கட்ட மாதங்களில் நுழைந்துவிட்டோம். இன்னும் 90 நாட்களில் இந்த வருடம் முடிவடைய உள்ளது. இதுவரை கடந்து போன 270 நாட்களில் 175 படங்கள் வெளியாகி உள்ளன. அடுத்த 90 நாட்களில் 25 படங்கள் வெளிவந்தாலே இந்த ஆண்டில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 200ஐக் கடந்து விடும். ஆனால், வெளிவர உள்ள படங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் அது 225ஐக் கடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தோன்றுகிறது. அக்டோபர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான அக்டோபர் 6ம் தேதி … Read more

Bigg Boss Tamil Season 7 Grand Launch LIVE: பிக் பாஸ் தமிழ் சீசன் 7.. ஆரம்பமே கேப்டன் டாஸ்க்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு அறிவித்தபடியே பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் சற்றுமுன் தொடங்கியது. இதுவரை கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன்களை வெற்றிகரமாக தொகுத்து வழங்கியதை போலவே 7வது சீசனையும் தொகுத்து வழங்க களமிறங்கி உள்ளார். இந்த முறை 2

தனுஷ் வெளியிட்ட தனது 50வது படத்தின் அப்டேட்!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களை ஒப்பந்தம் செய்து நடித்து வருகிறார். தற்போது தனது 50வது படத்தை தனுஷ் இயக்கி நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 50வது படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளதாக தனது புதிய போட்டோ உடன் பகிர்ந்துள்ளார். இப்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Tamil 7 Contestants: பிக் பாஸ் சீசன் 7ல் வீட்டிற்குள் நுழைந்த 18 போட்டியாளர்கள் இவங்கதான்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அக்டோபர் 1ம் தேதி மாலை 6 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணிக்கு நிறைவடைந்தது. விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான கிராண்ட் ஓப்பனிங் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 கிராண்ட் ஓபனிங் நிகழ்ச்சியுடன் பட்டையை கிளப்பும்

பிக்பாஸ் சீசன் 7… இவர்கள் ஏற்கெனவே காதலர்களா? – அப்போ இனி வீட்டில் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ!

Bigg Boss Season 7: பிக்பாஸ் சீசன் 7 தொடரின் முதல் நாளில் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அதில் இருவர் ஏற்கெனவே நெருக்கமானவர்கள் என சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.

அயலான் படத்தின் டீசர் அப்டேட்!

கடந்த 2018ல் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தொடங்கிய படம் 'அயலான்'. ரகுல் ப்ரீத் சிங் , இஷா கோபி கார், யோகி பாபு,கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. அதன் பிறகு படப்பிடிப்பு நிறைவு பெற்றும் ஒரு சில காரணங்களால் படம் கிடப்பில் போடப்பட்டது. சமீபத்தில இந்த படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நிறைவு பெறாததால் 2024 பொங்கலுக்கு … Read more

பிக் பாஸூக்கு வந்ததே இதுக்குத்தான்.. உளறிய மாயா கிருஷ்ணன்.. எல்லாரும் விவரமாத்தான் இருக்காங்க!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்பொழுது துவங்கியுள்ளது, உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகை மாயா கிருஷ்ணன் நுழைந்துள்ளார். வானவில் வாழ்க்கை, 2.O, மகளீர் மட்டும், தொடரி, வேலைக்காரன், விக்ரம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். விக்ரம் படத்தில் கால் கேர்ள் கேரக்டரில் நடித்து ஆ…ஹூம்…கத்தி அனைவரும் கவனிக்கும்

முதல் நாளே கோர்த்துவிட்ட பிக்பாஸ்…கேப்டன்ஸி டாஸ்க்-மிரளும் ஹவுஸ்மேட்ஸ்!

Bigg Boss 7 Tamil Episode 1: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது. இதில், முதல் நாளே போட்டியாளர்களை மிரள வைக்கும் அளவிற்கு பிக்பாஸ் ஒரு டாஸ்கை கொடுத்துள்ளார்.