அயலான் படத்தின் டீசர் அப்டேட்!

கடந்த 2018ல் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தொடங்கிய படம் 'அயலான்'. ரகுல் ப்ரீத் சிங் , இஷா கோபி கார், யோகி பாபு,கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. அதன் பிறகு படப்பிடிப்பு நிறைவு பெற்றும் ஒரு சில காரணங்களால் படம் கிடப்பில் போடப்பட்டது. சமீபத்தில இந்த படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நிறைவு பெறாததால் 2024 பொங்கலுக்கு … Read more

பிக் பாஸூக்கு வந்ததே இதுக்குத்தான்.. உளறிய மாயா கிருஷ்ணன்.. எல்லாரும் விவரமாத்தான் இருக்காங்க!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்பொழுது துவங்கியுள்ளது, உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகை மாயா கிருஷ்ணன் நுழைந்துள்ளார். வானவில் வாழ்க்கை, 2.O, மகளீர் மட்டும், தொடரி, வேலைக்காரன், விக்ரம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். விக்ரம் படத்தில் கால் கேர்ள் கேரக்டரில் நடித்து ஆ…ஹூம்…கத்தி அனைவரும் கவனிக்கும்

முதல் நாளே கோர்த்துவிட்ட பிக்பாஸ்…கேப்டன்ஸி டாஸ்க்-மிரளும் ஹவுஸ்மேட்ஸ்!

Bigg Boss 7 Tamil Episode 1: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது. இதில், முதல் நாளே போட்டியாளர்களை மிரள வைக்கும் அளவிற்கு பிக்பாஸ் ஒரு டாஸ்கை கொடுத்துள்ளார்.  

ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங்!

நடிகை ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில தமிழ் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த வரிசையில் தற்போது ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கவுள்ளார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில் இதில் ரஜினியுடன் இணைந்து பெண் காவல்துறை அதிகாரியாக ரித்திகா சிங் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இதில் … Read more

கருப்பி கருப்பினு ஒதுக்கினாங்க..கண்கலங்கிய வினுஜா தேவி.. தேற்றிய கமல்!

சென்னை: பிக் பாஸ் சீசன்7 நிகழ்ச்சியில் ஆறாவது போட்டியாளராக வந்த வினுஜா தேவி கருப்பி கருப்பி என்று என்னை பலர் ஒதுக்கினார்கள் என்று கண்கலங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் ஃபேவரிட் சீரியல்களில் ஒன்று. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க பல்வேறு ட்விஸ்ட் மற்றும் திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டிருந்த பாரதி

4 நாட்களில் இவ்வளவுதான் வசூலா..? சந்திரமுகி 2 பாக்ஸ் ஆபிஸ் கலக்‌ஷன்..!

Chandramukhi 2 Box Office Collection: சந்திரமுகி 2 படம் நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் என்ன? முழு விவரம் இதோ..!

மீண்டும் போலீஸ் ஆக மாறும் கார்த்தி!

நடிகர் கார்த்தி 'ஜப்பான்' படத்தில் நடித்து முடித்ததை தொடர்ந்து தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் தனது 26வது படத்தில் நடித்து வருகிறார். இதில் ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இதுவரை இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்த நிலையில் இப்போது கிடைத்த தகவலின் படி, இப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு சிறுத்தை, சர்தார் … Read more

Bigg Boss 7: இரண்டு வீடு..ஒரு வாசல்..ஆனால், அது ஒன்னுதான்.. வீட்டை சுற்றிக்காட்டிய கமல்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் வீட்டை கமல்ஹாசன் டபுள் ஆக்ஷனில் வந்து வீட்டை சுற்றிக்காட்டினார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியது. இதில், அசீம், விக்ரமன், ஷிவின், அசால் கோலார், ஏ.டி.கே, தனலட்சுமி, அமுதவாணன் மற்றும் மைனா நந்தினி ஆகியோர் முத்திரைப்பதித்தனர். இதில் அசீம்

சந்திரமுகி படத்தை நெகடிவாக விமர்சித்த ஜோதிகா! அரண்டு போன பி.வாசு!

Jyothika about Chandramukhi: நடிகை ஜோதிகா தான் சந்திரமுகி படம் குறித்து விமர்சித்த போது என்ன நடந்தது என்பதை ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். 

சிவாஜிகணேசன் 96வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், இளையராஜா, கமல்ஹாசன் வாழ்த்து

தமிழ் சினிமா உலகில் நடிகர் திலகம் என அன்புடன் அழைக்கப்பட்டவர் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்குப் பிறகு வந்த நடிகர்களில் அவருடைய தாக்கம் சிறிதேனும் இருக்கும் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. நடிகர் திலகத்தின் 96வது பிறந்தநாள் இன்று திரையுலகினராலும், அவரது குடும்பத்தினராலும், ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிவாஜிகணேசன் பிறந்தநாளை முன்னிட்டு இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், … Read more