Vijay Antony: மீண்டு(ம்) வந்த விஜய் ஆண்டனி.. ஹிட்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ!

சென்னை: இசையமைப்பாளராக தன்னுடைய கேரியரை தமிழ் சினிமாவில் துவங்கியவர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் பிச்சைக்காரன் 2 படம் வெளியாகி சிறப்பாக அமைந்தது. அவரது சொந்த வாழ்க்கையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள சோகம் அவரை புரட்டிப் போட்டுள்ளது. என்ற போதிலும் தற்போது

விஷாலின் ஊழல் குற்றச்சாட்டு : உடன் நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சகம்

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‛மார்க் ஆண்டனி' திரைப்படம் தமிழில் கடந்த செப்.,15ம் தேதி வெளியானது. படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகம் கிடைத்ததால், வசூலும் ரூ.60 கோடிக்கு மேல் குவித்தது. ஹிந்தியில் நேற்று இந்த படம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் ஹிந்தி டப்பிங்கிற்காக மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் குற்றம் சாட்டியுள்ளார். லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங்களாக பணம் செலுத்திய வங்கி … Read more

Iraivan Blue Sattai Review: “லாஜிக்கே இல்ல… உயிரோட இருக்க ஆசையா..?” இறைவன் ப்ளூ சட்டை விமர்சனம்

சென்னை: ஜெயம் ரவி நடித்துள்ள இறைவன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஜெயம் ரவி ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தை அஹமத் இயக்கியுள்ளார். சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இறைவன் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ள விமர்சனத்தை

டொவினோ தாமஸிற்கு ஆசியாவின் சிறந்த நடிகர் விருது

உலக அளவில் நடக்கும் திரைப்பட விழாக்களில் ஒன்று நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடக்கும் 'செப்டிமியஸ்' விருது. 2023ம் ஆண்டின் விருது விழா கடந்த 25 மற்றும் 26ம் தேதிகளில் நடந்தது. இதனை நெதர்லாந்து நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சர் ஆல்டர்மேன் டூரியா துவக்கி வைத்தார். ஆசியா, ஆப்ரிக்கா, ஓசியானியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த படங்களுக்கும், கலைஞர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. அந்த வரிசையில் ஆசியாவின் சிறந்த நடிகருக்கான விருது மலையாள நடிகர் டொவினோ தாமசுக்கு வழங்கப்பட்டது. … Read more

Chandramukhi 2: சந்திரமுகி 2 வெற்றிபெற ரஜினி வாழ்த்து… அந்த ஒரு வார்த்தை போதும் தலைவரே!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் சந்திரமுகி. பி வாசு இயக்கிய இந்தப் படம் 2005ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான சந்திரமுகி 2, நேற்று திரையரங்குகளில் வெளியானது. பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 வெற்றிபெற சூப்பர்

பட விழாவை புறக்கணிக்கும் ஸ்வயம் சித்தா : இயக்குனர் புகார்

கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'எனக்கு என்டே கிடையாது'. அறிமுக இயக்குநர் விக்ரம் ரமேஷ் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளதுடன் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராகவும் நடித்துள்ளார். தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கதாநாயகியாக ஸ்வயம் சித்தா நடித்துள்ளார். மேலும் சிவகுமார் ராஜு, பிச்சைக்காரன் புகழ் முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், தளபதி ரத்னம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கலாச்சரண் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் … Read more

Blue Sattai Maran: \"அட்லீ பல ஹாலிவுட் பட காட்சிகளை இயக்கிவிட்டதால்..\" பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. தமிழில் இதுவரை 4 படங்கள் இயக்கியுள்ள அட்லீ, தற்போது பாலிவுட்டிலும் மாஸ்ஸாக என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தியில் அவர் இயக்கிய ஜவான் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், தனக்கு ஹாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்ததாக கூறியிருந்தார். இந்நிலையில், “அட்லீ பல ஹாலிவுட் பட காட்சிகளை இயக்கிவிட்டதால்”

இயக்குநர் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகும் புதிய திரைப்படம்

தங்கம் சினிமாஸ் தயாரிப்பில் சி வி குமார் உதவியாளர் விஜய் கார்த்திக் இயக்கத்தில் முன்னணி இயக்குநர் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காண்ட்ராக்டர் கொலை மிரட்டல் விடுக்கிறார் : பாபி சிம்ஹா குற்றச்சாட்டு

கொடைக்கானலில் உள்ள வில்பட்டி ஊராட்சி, பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பாபி சிம்ஹா தனது பெற்றோருக்காக வீடு கட்டி வருகிறார். இதை கட்டுவதற்கு கொடைக்கானல் மூஞ்சிக்கல்லை சேர்ந்த ஜமீர் என்பவரிடம் காண்ட்ராக்ட் கொடுத்துள்ளார். இதற்காக பாபி சிம்ஹா ஒரு கோடியே 30 லட்சத்துக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். கூடுதல் பணம் கேட்க ரூ.1.70 கோடிக்கு பணம் தந்துள்ளார். இதுகுறித்து இரு தரப்பினரும் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் கொடைக்கானல் வந்த பாபி சிம்ஹா நிருபர்களிடம் கூறியதாவது: ஜமீருக்கு வீடு … Read more

Jason Sanjay: ஜேசன் சஞ்சய் முதல் படமே பான் இந்தியா ரிலீஸ்… பட்ஜெட்டை வாரி இறைக்கும் லைகா..?

சென்னை: கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. சஞ்சய் இயக்கவுள்ள படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தப் படத்தை பான் இந்தியா ஜானரில் 10 மொழிகளில் இயக்க முடிவு செய்துள்ளாராம் சஞ்சய். {image-newproject-2023-09-29t204055-678-1696000306.jpg