Siddha movie: சித்தா படத்தை பார்த்த கமல்ஹாசன்.. என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க
சென்னை: நடிகர் சித்தார்த் லீட் கேரக்டரில் நடித்துள்ள சித்தா படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள அருண்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ளது சித்தா. அண்ணன் மகளுக்கு ஏற்படும் துயரமான சம்பவத்தையடுத்து சித்தார்த் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியாகியுள்ளது. சித்தா படத்தை பார்த்து பாராட்டிய