விராட் கோலியின் பயோபிக்கில் நடிக்கும் தென்னிந்திய நடிகர் இவரா?
இந்திய பேட்டிங் ஐகான் விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்பட்டால், அதில் நடிக்க தான் ஆர்வமாக உள்ளதாக ராம் பொதினேனி தெரிவித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இந்திய பேட்டிங் ஐகான் விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்பட்டால், அதில் நடிக்க தான் ஆர்வமாக உள்ளதாக ராம் பொதினேனி தெரிவித்துள்ளார்.
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்சன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதத்தில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு முதலில் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அவருக்கு நிறைய படங்கள் வரிசையில் உள்ளதால் அவர் இசையமைக்க மறுத்துள்ளார். அதன் பிறகு தேவிஸ்ரீ பிரசாத், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரிடம் பேச்சு … Read more
சென்னை: Vijay (விஜய்) என்னது வடிவேலு ஹீரோவா நீங்க முதல கிளம்புங்க என்று கழுத்தை பிடித்து வெளியே தள்ளப்பட்ட இயக்குநருக்கு விஜய் வாய்ப்பு கொடுத்தாராம். விஜய் இப்போது வெற்றிகரமான கமர்ஷியல் ஹீரோவாக வலம் வருகிறார். அவரது படங்கள் அசால்ட்டாக நூறு கோடி க்ளப்பில் இடம்பிடித்துவிடுகின்றன. சமீபத்தில் நடித்த வாரிசு படம் 300 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்த இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் இவர் நடத்திய இசை கச்சேரி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்டதை விடவும் மிக அதிக அளவில் பார்வையாளர்களை அனுமதித்தார்கள். அதனால் கடும் நெருக்கடியும், சர்ச்சைகளும் எழுந்தது. போலி டிக்கெட்டுகள் மூலமும் பலரும் விழாவுக்கு போனதும் மற்றொரு காரணமாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியால் ரஹ்மான் மீது கடும் … Read more
சென்னை: சித்தார்த் நடித்துள்ள ‘சித்தா’ திரைப்படம் நாளை (செப். 28) வெளியாகவுள்ளது. அருண் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சித்தார்த் உடன் நிமிஷா சஜயன் நடித்துள்ளார். ஜெயம் ரவியின் இறைவன், ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 படங்களுடன் ‘சித்தா’ வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் பாசிட்டிவாக விமர்சனம் கொடுத்துள்ளது ரசிகர்களிடம்
தெலுங்கில் முன்னணி ஹீரோவாக பான் இந்தியா நடிகராக பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்திற்கு பிறகு அவரது புகழ் பல மடங்கு பெருகி இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்த நிலையில் மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி அருங்காட்சியகத்தில் பிரபாஸின் பாகுபலி உருவத்தோற்றம் கொண்ட மெழுகுச்சிலை வடிவமைக்கப்பட்டு பார்வையாளர்களின் காட்சிக்காக சமீபத்தில் வைக்கப்பட்டது. இது பார்வையாளர்களை வசிகரித்தாலும் பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யார்லகடாவுக்கு மகிழ்ச்சியை தரவில்லை. இதுகுறித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள … Read more
சென்னை: 39 வயதிலும் சும்மா கும்முனு இருக்கும் பிரியா மணியைப் ரசிகர்கள் ரசித்து பார்த்து வருகின்றனர். இயக்குநர் பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதனைத்தொடர்ந்து இது ஒரு கனாக்காலம் என்ற படத்தில் நடித்திருந்தார். பருத்தி வீரன்: நடிகை பிரியா மணி அடுத்தடுத்த படங்களில்
விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற 'ஆர்.எக்ஸ்.100' என்ற தெலுங்கு படத்தை இயக்கிய அஜய் பூபதி தற்போது இயக்கி வரும் படம் 'செவ்வாய்கிழமை'. இந்த படம் திரில்லர் படமாக உருவாகிறது. முத்ரா மீடியா ஒர்க்ஸ் பேனரின் கீழ் சுவாதி ரெட்டி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா தயாரிக்கும் இப்படத்தில் பாயல் ராஜ்புத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜனீஷ் பி.லோக்நாத் இசை அமைத்துள்ளார், தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் … Read more
சென்னை: S.J.Suryah On Rajini (ரஜினி குறித்து எஸ்.ஜே.சூர்யா) ரஜினி குறித்து எஸ்.ஜே.சூர்யா பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியானது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கான ரஜினியின் காத்திருப்பை ஜெயிலர் படம் முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. இதன் மூலம் தான் ஒரு வசூல்
வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான வசந்த் ரவி வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரின் அறிமுக படமான தரமணி பலரின் பாராட்டை பெற்றது. அப்படத்தை தொடர்ந்து வெளியான ராக்கி மற்றும் அஸ்வின்ஸ் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் யார் இந்த வசந்த் ரவி என்ற கேள்வியையும் ரசிகர்கள் மனதில் எழ வைத்தது. இப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் அர்ஜூன் முத்துவேல் பாண்டியன் என்ற கதாப்பாத்திரத்தில் ரஜினியின் … Read more