சந்திரமுகி2, இறைவன், சித்தா-மூன்றில் எந்த படம் பெஸ்ட்..? எதை முதலில் பார்க்கலாம்..?

சந்திரமுகி 2, இறைவன், சித்தா..மூன்று படத்தில் எதை முதலில் பார்க்கலாம்..? ரசிகர்கள் அதிகம் ஆதரவு கொடுத்துள்ள படம் எது..? இதோ முழு விவரம்..! 

சலார் ரிலீஸ் தேதி மாற்றம் ; கடுப்புடன் வேறு தேதி தேடும் ஹீரோக்கள்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களையும் வெற்றி படமாக கொடுத்த இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சலார். அதனாலேயே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த செப்டம்பர் 28ம் தேதி (இன்று) இந்த படம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தேதியில் படம் வெளியாகாது என்றும் இன்னும் குவாலிட்டியாக இந்த படைப்பை கொடுப்பதற்காக கால தாமதம் ஆவதால் வேறொரு தேதியில் சலார் ரிலீஸ் … Read more

Nayanthara Private Jet – நயன்தாராவின் பிரைவேட் ஜெட்.. விலை எவ்வளவு தெரியுமா?.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்

மும்பை: Nayanthara Private Jet (நயன்தாரா பிரைவேட் ஜெட்) நடிகை நயன்தாரா புதிய பிரைவேட் ஜெட் வாங்கியிருப்பதாகவும் அதுகுறித்த விலையும் தெரியவந்திருக்கிறது. தமிழ் சினிமாவிலிருந்து தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் நயன்தாரா. அழகு மட்டுமின்றி திறமையும் கொண்டிருப்பதால் அவரை தமிழ் திரையுலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. காதல் விவகாரங்களில் சிக்கி பல தனிப்பட்ட தாக்குதல்களை சந்தித்தவர்

டிராமா போடும் தீபா.. நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

கார்த்திகை தீபம் சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரதான சீரியல் ஆகும்.  திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.  

ஆண்குழந்தைக்கு தந்தையான புவியரசு! மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு

ஜீ தமிழ் நடிகரான புவியரசு கடந்த 2021ம் ஆண்டு மோகன ப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அண்மையில் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டிருந்த அவர், சில தினங்களுக்கு முன் மெட்டர்னிட்டி போட்டோஷூட்டில் பறந்து பறந்து போட்டோ எடுத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நேற்றைய தினம் புவியரசு – மோகன ப்ரியா தம்பதியினருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புவியரசு, 'உன் பிஞ்சு கைகளால் என் விரலை பிடித்திருப்பதை … Read more

Siddha movie: சித்தா படத்தை பார்த்த கமல்ஹாசன்.. என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க

சென்னை: நடிகர் சித்தார்த் லீட் கேரக்டரில் நடித்துள்ள சித்தா படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள அருண்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ளது சித்தா. அண்ணன் மகளுக்கு ஏற்படும் துயரமான சம்பவத்தையடுத்து சித்தார்த் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியாகியுள்ளது. சித்தா படத்தை பார்த்து பாராட்டிய

அமுதாவும் அன்னலட்சுமியும்: அமுதாவின் கையில் சிக்கிய ஆதாரம்.. மாயாவுக்கு தயாராகும் ஆப்பு

Amudhavum Annalakshmiyum September 28 Update: அமுதாவின் கையில் சிக்கிய ஆதாரம்.. மாயாவுக்கு தயாராகும் ஆப்பு – அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்   

'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய்

அட்லீ இயக்கத்தில், ஷாரூக்கான், நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த ஹிந்திப் படமான 'ஜவான்' படம் 1000 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படத்தைப் பாராட்டி பல சினிமா பிரபலங்கள் அப்போதே டுவீட் செய்திருந்தனர். இந்நிலையில் சற்று முன் ஷாரூக்கானுக்கு வாழ்த்து தெரிவித்து விஜய் டுவீட் போட்டுள்ளார். அதில், “பிளாக்பஸ்டர் வெற்றிக்கு வாழ்த்துகள், ஷாரூக்கான், அட்லீ, மற்றும் மொத்த படக்குழுவுக்கு… லவ் யு டூ ஷாரூக் சார்,” என விஜய் வாழ்த்தியுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பு … Read more

Chandramukhi 2 Twitter Review: சாதித்ததா சந்திரமுகி 2? ரசிகர்கள் ஹேப்பியா?.. ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு, ராதிகா சரத்குமார், மஹிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள சந்திரமுகி 2 இன்று உலகம் முழுவதும் வெளியானது. சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு, சோனு சூட், நாசர் என நட்சத்திர பட்டாளமே

Chandramukhi 2 Review: சந்திரமுகி 2 படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ

Chandramukhi 2 Twitter Review Update: இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ள நிலையில், அந்த படம் குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.