'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில், அனிருத் இசையமைப்பில் அடுத்த மாதம் வெளியாக உள்ள 'லியோ' படத்தின் இசை வெளியீடு செப்., 30ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென விழாவை ரத்து செய்தனர். போலி டிக்கெட்டுகள் விற்பனை, விஜய் மக்கள் இயக்கத்திற்காக அதிக டிக்கெட்டுகள் தேவை, இட நெருக்கடி, பாதுகாப்பு காரணங்கள், ஏஆர் ரஹ்மான் நடத்திய நிகழ்ச்சியின் தோல்வி என பல காரணங்களால் விழா ரத்து செய்யப்பட்டதாகத் தகவல் … Read more