LEO Audio Launch: "அரசியல் காரணமில்லை!"- `லியோ' ஆடியோ லாஞ்ச் ரத்து; படக்குழு சொல்லும் காரணம் என்ன?
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாகவிருக்கிறது விஜய்யின் ‘லியோ’ திரைப்படம். இம்முறை ‘லியோ’ இசை வெளியீட்டு விழாவை அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது, மொத்தத் திரையுலகினரும் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். 30-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த விழா நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ‘லியோ’ படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறாது என அறிவித்திருக்கிறது தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ். X தளத்தில் அவர்கள் பதிவிட்டிருக்கும் ட்வீட்டில், “பாஸ்கள் கேட்டு அதிகப்படியான … Read more