அஜித்துடன் நடிக்கிறாரா தீபக்? – வைரலாகும் புகைப்படங்கள்

சின்னத்திரை பிரபலமான தீபக், நடிகர் அஜித் குமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இண்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தனது மனைவியுடன் அஜித் குமாரை சந்தித்த தீபக், அந்த நிகழ்வு ஒரு முறை மட்டுமே நிகழும் நீல நிலவு என்றும், அஜித் குமாரை உண்மையான ஜென்டில்மேன் என்றும் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக, அஜித்துடன் அடுத்த படத்தில் தீபக் நடிக்கிறாரா? என்று கேட்டு பலரும் வருகின்றனர். ஆனால், உண்மையில் இந்த புகைப்படங்கள் நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விருந்தின் போது … Read more

Atlee: ஒரு படம் எடுக்க எனக்கு பல கதைகள் தேவை.. காப்பி மன்னன் அட்லீயை பங்கமாக கலாய்க்கும் பேன்ஸ்!

சென்னை: (Atlee)இயக்குநர் அட்லீ ஒரு படம் எடுக்க எனக்கு பல கதைகள் தேவைப்படுவதாக கூறி உள்ளதை நெட்டிசன்கள் பங்கமாக கிண்டலடித்து வருகின்றனர். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 7ந்தேதி திரையரங்குகளில் வெளியான ஜவான் உலக அளவில் ஆயிரம் கோடியை வசூல் செய்துள்ளது. பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா

லியோ படம் LCUவில் வருமா? வராதா? வெளியான முக்கிய தகவல்!

Leo update: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.  

இசையில் இணையும் தந்தை, மகள்

கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் பன்முகதன்மை கொண்டவர். நடிகை, பாடகி, இசை அமைப்பாளர் என பல முகங்கள் அவருக்கு. எல்லாவற்றையும் விட இசைக்கே அதிக முக்கியத்தும் கொடுப்பவர். ஸ்ருதிஹாசன் ஏற்கனவே 'எட்ஜ்', 'ஷீ இஸ் எ ஹீரோ' என்ற 2 இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அவரது 3வது இசை ஆல்பம் வெளிவர இருக்கிறது. இந்த இசை ஆல்பத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ஸ்ருதி பாடல் எழுதி, இசை அமைத்து, பாடி நடிக்கிறார். அவருடன் … Read more

திருமணமான 7 மாதத்திலேயே குழந்தையை பெற்ற தனுஷ் பட நடிகை.. குழப்பத்தில் ரசிகர்கள்!

சென்னை: பாலிவுட் நடிகை ஸ்வாரா பாஸ்கருக்கு திருமணமான ஏழே மாதத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளதால், நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர். வெள்ளித்திரை நடிகையான ஸ்வாரா 2009 ஆம் ஆண்டு வெளியான மாதோலால் கீப் வாக்கிங் சீரியல் மூலம் தனது திரைவாழ்க்கையை தொடங்கினார். நடிகை ஸ்வாரா பாஸ்கர்: நடிகர் தனுஷ் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்த ராஞ்சனா

யார் படங்களை எடுக்கவேண்டும் என கூற யாருக்கும் உரிமையில்லை – விஷாலுக்கு தயாரிப்பாளர் பதிலடி!

சின்ன படங்கள் எடுக்க நினைப்போர் வரவேண்டாம் என விஷால் கூறியது சரியா..? ‘எனக்கு என்டே கிடையாது’ பட விழாவில் அனல் பறந்த விவாதம்.  

டபுள் ஐ ஸ்மார்ட் ஷங்கர் படத்தில் டபுள் ஹீரோயின்

கடந்த 2019ம் ஆண்டில் புரி ஜெகநாத் இயக்கத்தில் ராம் பொத்தினெனி நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஐ ஸ்மார்ட் ஷங்கர்'. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'டபுள் ஐ ஸ்மார்ட்' எனும் பெயரில் உருவாகி வருகிறது. இந்த பாகத்தையும் புரி ஜெகநாத் இயக்குகிறார். இதில் ராம் பொத்தினெனி, சஞ்சய் தத் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்த வருடம் 2024 மஹா சிவராத்திரி மார்ச் 8ம் தேதி அன்று வெளியாகிறது . ஏற்கனவே … Read more

Nelson Dilipkumar: தயாரிப்பாளராக களமிறங்கும் டைரக்டர் நெல்சன்.. யாரு ஹீரோ தெரியுமா?

சென்னை: இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா படத்தில் துவங்கிய தன்னுடைய பயணத்தை தற்போது ஜெயிலர் படம் மூலம் சிறப்பாக்கியுள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து நெல்சனின் அடுத்தப்படம் குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த

விஜய் 68வது படத்தின் பூஜை குறித்து தகவல் இதோ

‛லியோ' படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன்முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் அரவிந்த்சாமி, சினேகா, பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை நிகழ்வு அடுத்த மாதம் அக்டோபர் 2ம் தேதி அன்று சென்னையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

Siddharth: நடிகரானதால Wine Shopக்கு போக முடியலை.. சித்தார்த் வருத்தம்!

சென்னை: நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக தன்னுடைய கேரியரை துவங்கி, பின்னர் நடிகராக மாறியவர். இவரது நடிப்பில் இன்னும் சில தினங்களில் சித்தா என்ற படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். பழனி உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து மூன்று மாதங்கள் நடைபெற்ற நிலையில்,