சாய் பல்லவிக்கு கல்யாணம் ஆயிடுச்சா? வைரலாகும் போட்டோ.. உண்மை என்ன?
இந்த ஜோடியின் புகைப்படம் வைரலானதை அடுத்து, சாய் பல்லவி தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளருடனான தனது ரகசிய திருமணம் குறித்த வதந்திகளால் சமூக ஊடகங்களில் புயலை கிளப்பி வருகிறார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இந்த ஜோடியின் புகைப்படம் வைரலானதை அடுத்து, சாய் பல்லவி தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளருடனான தனது ரகசிய திருமணம் குறித்த வதந்திகளால் சமூக ஊடகங்களில் புயலை கிளப்பி வருகிறார்.
புதுமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ், பாக்யராஜ், ஜஸ்வர்யா ஆகியோர் நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த படம் 'டாடா'. ஒலிம்பியா பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தனர். இத்திரைப்படம் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த பட வெற்றிக்கு பின் கவினை தேடி பல வாய்ப்புகள் வர தொடங்கி உள்ளன. தற்போது ஸ்டார் உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் டாடா படத்தை தெலுங்கு பதிப்பில் … Read more
சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. மேலும் படத்திற்கான ப்ரமோஷன்களும் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன. தெலுங்கு, கன்னடம், தமிழ் என அடுத்தடுத்த போஸ்டர்களால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடர்ந்து ட்ரெண்டிங்கில் விஜய்யின் லியோ
மாண்டலின் எனும் மேற்கத்திய வாத்தியத்தில் கர்னாடக இசை வாசித்து, இளம் வயதிலேயே உலக இசை மேடைகளில் சாதனை நிகழ்த்தியவர், இசை மேதை மறைந்த மாண்டலின் யூ.ஸ்ரீனிவாஸ். வளசரவாக்கம் மண்டலம், 130 வது வார்டு, வடபழனியில் குமரன் காலனி பிரதான சாலையில், மறைந்த மாண்டலின் யூ.ஸ்ரீனிவாஸ் இல்லம் அமைந்துள்ளது. அவர் நினைவாக, இச்சாலைக்கு, மாண்டலின் ஸ்ரீனிவாஸ் முதன்மை சாலை என பெயர் மாற்றப்பட்டு, பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. இதனை மாநகராட்சி மேயர் பிரியா திறந்து வைத்தார். இதில், மாநகராட்சி கமிஷனர் … Read more
மும்பை: Nayanthara (நயன்தாரா) ஜவான் படத்தின் ப்ரோமோஷனுக்கு வராத நயன்தாரா அம்பானி வீட்டுக்கு சென்றது பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்.,5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை சிறப்பு மாடத்தில் அமர்ந்து கண்டுகளிப்பதற்கான 'கோல்டன் டிக்கெட் பார் இந்தியன் ஐகான்ஸ்' என்ற திட்டத்தின் கீழ் டிக்கெட்டுகள் பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அந்த வகையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு இந்த கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது. நேற்று நடிகர் ரஜினிகாந்தும் இந்த டிக்கெட்டை பெற்றார். அவருக்கு பிசிசிஐ … Read more
சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர் பற்றி எந்தவொரு அப்டேட்டும் இல்லாமல் அப்படியே ஆஃப் ஆகிவிட்டது என நினைத்துக் கொண்டிருந்த தனுஷ் ரசிகர்களுக்கு தற்போது சுட சுட சூடான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. ராக்கி, சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தை இயக்கி வருகிறார். தனுஷின்
செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் 2004ம் ஆண்டு வெளிவந்த படம் '7 ஜி பிருந்தாவன் காலனி'. ஒரே சமயத்தில் தமிழிலும் தயாரிக்கப்பட்ட இப்படம் தமிழில் '7 ஜி ரெயின்போ காலனி' என்ற பெயரில் வெளியானது. இரண்டு மொழிகளிலும் பெரிய வெற்றியைப் பெற்றது. நாளை மறுதினம் செப்டம்பர் 22ம் தேதி '7 ஜி பிருந்தாவன் காலனி' படத்தை மறு வெளியீடு செய்ய உள்ளனர். ஆந்திரா, தெலங்கானாவில் வெளியாகும் … Read more
சென்னை: தமிழ்த் திரையுலகில் கேப்டன் என்றால் அது விஜயகாந்த் தான் என்பது அனைவரும் அறிந்ததே. புரட்சிக் கலைஞர், கருப்பு எம்ஜிஆர் என திரையுலகினரால் கொண்டாடப்படும் நடிகர் விஜயகாந்த். எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் கஷ்டப்பட்டு ஹீரோவானவர் கேப்டன். அவர் ஹீரோவாகும் முன்னர் எடுத்த போட்டோ ஷூட் தற்போது வைரலாகி வருகிறது. விஜயகாந்தின் முதல் போட்டோ ஷூட்: கேப்டன்
தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில படங்களில் ஒரு காட்சியில் வந்து நடித்துவிட்டுச் செல்பவர் கூல் சுரேஷ். சிம்பு நடித்து வெளிவந்த 'வெந்து தணிந்தது காடு' படம் வெளிவருவதற்கு முன்பாக “வெந்து தணிந்தது காடு, சிம்புவுக்கு வணக்கத்தைப் போடு” எனப் பேசி யு டியுப் சேனல்களில் அடிக்கடி பேட்டி எடுக்கும் அளவிற்கு வந்தார். சில சிறிய பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் அவர்களது படங்களை எப்படியாவது பிரபலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களின் பட நிகழ்ச்சிகளுக்கு கூல் சுரேஷை அழைக்க … Read more