சர்வதேச திரைப்பட விழாவிற்கு சுசி கணேசனின் ஹிந்தி படம் தேர்வு
தமிழில் பைவ் ஸ்டார், கந்தசாமி, திருட்டுபயலே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுசி.கணேசன். இவர் தற்போது இயக்கி உள்ள ஹிந்தி படம் 'தில் ஹெ கிரே'. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதில் வினித்குமார் சிங், அக்ஷய் ஓபராய், ஊர்வசி ரவுட்டேலா நடிதிருக்கிறார்கள். எம்.ரமேஷ் ரெட்டி தாயாரித்திருக்கிறார். சோசியல் மீடியாக்களின் வளர்ச்சியால் தனிமனித சுதந்திரம் எப்படி பாதிக்கிறது. அந்தரங்கம் எப்படியெல்லாம் திருடப்படுகிறது என்பதை உத்தர பிரதேசத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியில் இந்த படம் … Read more