ஜெயிலர் படத்தில் தமன்னா கதாபாத்திரம் குறித்து தகவல் இதோ
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில், தமன்னா, மிர்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிரூத் இசையமைத்துள்ளார். இப்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இன்று ஜூலை 28ம் தேதி அன்று படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் தமன்னா நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அந்த … Read more