Rajini Kamal: கமல் மனசு ரஜினிக்கு வரவே வராது… ரசிகர்களை கூட அவர் கண்டுகொள்வதில்லை
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் இதுவரை 550 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்தாண்டு வெளியான கமலின் விக்ரம் திரைப்படமும் 500 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில், கமலின் மனசு ரஜினிக்கு வரவே வராது என வலைப்பேச்சு அந்தணன் விமர்சித்துள்ளது