மூன்றாவது முறையாக கார்த்தி உடன் இணைந்த ராஜ்கிரண்

நடிகர் கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் தனது 26வது படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இதில் கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சத்யராஜ் இணைந்ததை தொடர்ந்து இப்போது நடிகர் ராஜ்கிரண் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, கொம்பன், விருமன் ஆகிய படங்களில் கார்த்தி … Read more

நல்லவேளை என் அனகொண்டாவுக்கு ஒண்ணும் ஆகல.. நைட்டியுடன் ரிது வர்மா.. என்ன விஷாலே இப்படி சொல்றாரே!

சென்னை: திரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படம் வரும் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிறது. அந்த படத்தின் “ஐ லவ் யூ டி” பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது. விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரிது வர்மா, செல்வராகவன் நடிப்பில் டைம் டிராவல் கேங்ஸ்டர்

சூர்யா – சுதா கோங்குரா, கூட்டணி படத்தின் அலறவைக்கும் சில அப்டேட்ஸ் !!

தமிழ் திரையுலகத்தில் முன்னணி நடிகராக வளம் வருபவர் சூரியா. இவர் நேருக்கு நேர் படத்தின் மூலமாக திரைக்கு வந்தார். பல வருட உழைப்புக்கு பின்னர் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார் சூர்யா. இவர் சவாலான வேடங்கள் தொடங்கி காதல் ரோமியோ, சமூக அக்கறையுடனான கதாபாத்திரம், ஆக்க்ஷன் ஹீரோ என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். கங்குவா படத்தில் சூர்யா தற்போது, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்திற்க்காக இரவும் பகலுமாய் உழைத்து வருகிறார். இந்த … Read more

லால் சலாம் படத்தில் ரஜினி கேமியோவா?

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் மற்றும் இயக்குனர் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் வைத்து 'லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார். இவர்களுடன் இந்த படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கேமியோ கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாக அறிவித்தனர் ஆனால், இப்போது … Read more

Kavin – ஹலோ நான் கவின் பொண்டாட்டி.. லாஸ்லியாவுக்கு பதிலடி கொடுத்த மோனிகா?

சென்னை: Kavin (கவின்) கவினின் மனைவி மோனிகா பதிவிட்டிருக்கும் இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் லாஸ்லியாவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறாரா என்று கேள்வி எழுப்பிவருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் கவின். ஆனால் அவருக்கு எந்த திருப்புமுனையும் ஏற்படாமல் இருந்தது. இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். அங்கிருந்து வெளியே வந்த

'தங்கலான்' மேஜிக்.. சம்பவம் செய்துள்ள பா. ரஞ்சித்: மரண மாஸ் அப்டேட்.!

‘தங்கலான்’ படம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் கொடுத்துள்ள அப்டேட் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தங்கலான்கோலிவுட் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட ரிலீசாக ‘தங்கலான்’ வெளியாகவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் விக்ரம் நடிப்பில் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் பா. ரஞ்சித். இந்தப்படம் குறித்து அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வெளியாகும் தகவல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பல மடங்கு அதிகரிக்க செய்து வருகிறது.பா. ரஞ்சித்தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக சமூக நீதி பேசும் படங்களை இயக்கி வருபவர் பா. ரஞ்சித். கடைசியாக … Read more

ரஜினியின் 170வது படத்தில் வில்லனாகும் பஹத் பாசில்?

தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் ரஜினிக்கு வரவேற்பை பெற்று தரவில்லை. கடந்தவாரம் நெல்சன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஜெயிலர் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது ரூ.500 கோடி வசூலை இப்படம் எட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக ‛ஜெய்பீம்' ஞானவேல் இயக்கும் தனது 170 வது படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி. இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், மஞ்சுவாரியர், சர்வானந்த் உள்ளிட்ட பல நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மலையாள நடிகர் பஹத் … Read more

Nayanthara – நம்பவைத்து கழுத்தறுத்த இயக்குநர்?.. செம கடுப்பில் இருக்கும் நயன்தாரா?

மும்பை: Nayanthara (நயன்தாரா) ஜவான் படத்தை பார்த்த நடிகை நயன்தாரா இயக்குநர் அட்லீ மீது பெரும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ ராஜாராணி படத்தை முதன்முதலில் இயக்கினார். ஆர்யா, நயன் தாரா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது. தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய

ரஜினி – கமல் இணைந்து நடிக்கப்போகும் படத்தில் அஜித் கேமியோவா? இது லிஸ்ட்லயே இல்லையே..!

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் தரமான வெற்றியை பதிவு செய்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி பிளாக்பஸ்டர் வெற்றியை ஜெயிலர் படத்தின் மூலம் பெற்றுள்ளார். இதனால் ரஜினி மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களும் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர். கடந்த சில படங்களாக ரஜினிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றவுடன் பலர் அவரை விமர்சித்தனர். இனி ரஜினியின் படங்கள் ஓடாது என்றெல்லாம் கூறி வந்தனர். ஆனால் அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் ஜெயிலர் படத்தின் மூலம் தரமான பதிலடி கொடுத்துள்ளார் ரஜினி. ரஜினி … Read more

லியோ படம் குறித்து பகிர்ந்த தயாரிப்பாளர்

‛மாநகரம், கைதி, விக்ரம்' என தொடர் வெற்றி படங்களை தந்த லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய்யை வைத்து இயக்கி வரும் திரைப்படம் 'லியோ'. இதில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வருகின்ற அக்டோபர் 19ம் தேதி அன்று வெளியாகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் … Read more