தலைவர் 170 படத்திற்காக டோட்டலாக மாறும் ரஜினி..இப்படி ஒரு கெட்டப்பா ? ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்..!
ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் வெளியான இப்படம் ரஜினிக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்று தந்துள்ளது. இன்னும் சொல்லவேண்டுமென்றால் ரஜினி எதிர்பார்ப்பதை விட ஜெயிலர் சிறப்பாக வந்துள்ளதாகவும், எதிர்பார்ப்பை மீறி வெற்றபெற்றுள்ளதாகவும் ரஜினியே சொன்னதாக நெல்சன் பேசியிருந்தார். இதன் காரணமாக உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கும் ரஜினி அதே வேகத்தில் தன் அடுத்த பட வேலைகளையும் துவங்கவுள்ளார். லைக்காவின் தயாரிப்பில் உருவாகும் தலைவர் 170 திரைப்படத்தில் ஞானவேலின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. … Read more