GEMBRIO PICTURES தயாரிக்கும் Production No 1 இனிதே துவங்கியது!

GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர் ஆகியோர் நடிக்க, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படப்புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண்டர்டெயினர் டிரமாவாக உருவாகும் புதிய திரைப்படம், இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள LV Prasad Lab-ல் சிறப்பான பூஜையுடன் இனிதே

'லியோ' படம் இப்படித்தான் இருக்க போகுது: பிரபல நடிகர் பகிர்ந்த தகவலால் எகிறும் எதிர்பார்ப்பு.!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். தமிழ் சினிமாவின் அடுத்த தரமான வெளியீடாக இந்தப்படத்தின் ரிலீஸ் இருக்கும் என்பது தான் ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பாக உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாகவும் ‘லியோ’ படத்தின் ப்ரீ பிசினஸ் பட்டையை கிளப்பி வருகிறது. ‘கைதி’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். இந்தப்படத்தின் மூலம் முதன்முதலாக விஜய்யுடன் இணைந்தார். பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய இந்தப்படத்தில் … Read more

சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு?: ஆரம்பித்து வைத்த சரத்குமார்.. முடித்து வைத்த சத்யராஜ்..

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போதும் அவர் படங்களில் ஆக்டிவாக நடித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற சர்ச்சை திரையுலகில் சிலரிடமும் சோசியல் மீடியாவில் இரு தரப்பு ரசிகர்களிடமும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் சோசியல் மீடியாவில் முகம் சுளிக்கும் வகையில் இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கான சண்டை நடந்து வருகிறது. தமிழ் திரையுலகை பொருத்தவரை ரஜினிகாந்த் பற்றி பேசினாலும் அல்லது அவருக்கு எதிராக மறைமுகமாக பேசினாலும் … Read more

AR Rahman: ‘மீண்டும் மீண்டுமா..?’ சிம்புவுடன் இணையும் ஏஆர் ரஹ்மான்… STR 48 மாஸ் அப்டேட் இதோ!

சென்னை: பத்து தல-யை தொடர்ந்து சிம்பு தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் இந்தப் படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், STR 48 படத்தின் இசையமைப்பாளராக ஏஆர் ரஹ்மான் கமிட்டாகியுள்ளது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. சிம்புவுடன்

இரண்டாவது முறையாக இணையும் தனுஷ் – அருண் மாதேஸ்வரன் கூட்டணி!

ராக்கி, சாணி காகிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இப்படம் வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாகிறது. இந்த நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தை தனுஷின் வுன்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் … Read more

Rajini VS Ajith: அஜித்துக்கு இணையாக ரஜினியால் வர முடியாது… வரிந்துகட்டிய ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: ஜெயிலர் திரைப்படம் வெளியானது முதல் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ரஜினியை கொண்டாடி வந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினியின் ஃபேன்பாய் சம்பவம் என ரசிகர்கள் உற்சாகமாக காணப்பட்டனர். இந்நிலையில், உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ரஜினி ஆசி வாங்கியது, ரசிகர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற தனிமனித ஒழுக்கத்தில் அஜித்துக்கு

கணவரை அறிவித்த இலியானா!

ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை 'இலியானா'. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து கர்ப்பமாக இருக்கும் தனது போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார் இலியானா.திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆனதை அறிவித்தாலும் தனது காதலர்/கணவர் யார் என எந்த தகவலும் வெளியிடவில்லை. சமீபத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும் தெரிவித்தார்.இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பின் சகோதரர் மைக்கேல் டோலன் … Read more

Sridevi – முதல் கணவர் இவரா?.. ஸ்ரீதேவி வைத்த கண்டிஷனால்தான் அந்த நடிகர் கழற்றிவிட்டாரா?

சென்னை: Sridevi (ஸ்ரீதேவி) நடிகை ஸ்ரீதேவி ஒரு நடிகரை முதல் திருமணம் செய்துகொண்டதாகவும் ஆனால் அந்த நடிகர் ஒரு காரணத்துக்காக கழற்றிவிட்டார் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்திய அளவில் கலக்கிய நடிகை ஸ்ரீதேவி கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு துணைவன் படத்தில் அவர் முருகன் கதாபாத்திரம் ஏற்றிருந்தார். தொடர்ந்து தெலுங்கு உள்ளிட்ட

கிங் ஆஃப் கோதா படம் எப்படி இருக்கு தெரியுமா ? விநியோகஸ்தர் சொன்ன விமர்சனம் இதோ..!

துல்கர் சல்மான் என்னதான் மலையாள திரையுலகை சேர்ந்த நடிகராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் படங்களில் நடித்து இந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார். மற்ற ஹீரோக்கள் பான் இந்திய படங்களாக நடித்து வரும் நிலையில், துல்கர் அந்தந்த மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து பான் இந்திய ஸ்டார் என்ற வார்த்தைக்கு புது அர்த்தம் கூறியுள்ளார். பாலிவுட் படமான chup, தெலுங்கில் சீதா ராமம், தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் எனஅந்தந்த … Read more

பானைக்குள் தலை மாட்டிய நிலையில் படம் முழுவதும் நடித்த நடிகை

சினிமாவில் நடிக்கும் கனவுகளோடு உள்ளே நுழையும் அனைவருமே ஒரு காட்சியிலாவது நாம் தலை காட்டி விடமாட்டோமா என்கிற ஆர்வத்தில் தான் வருவார்கள். ஆனால் ஒரு படம் முழுவதும் கதாநாயகியாக நடித்தாலும் கூட முக்கால்வாசி படத்தில் தன் முகம் காட்டாமலேயே நடித்துள்ளார் மலையாள நடிகை ஒருவர். ஜூலியானா என்கிற மலையாள படத்தில் நடித்துள்ள இவரது பெயர் கூட இன்னும் படக்குழுவினரால் வெளியிடப்படவில்லை. அதே சமயம் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிரைலரை நடிகர் … Read more