கிங் ஆஃப் கோதா படம் எப்படி இருக்கு தெரியுமா ? விநியோகஸ்தர் சொன்ன விமர்சனம் இதோ..!

துல்கர் சல்மான் என்னதான் மலையாள திரையுலகை சேர்ந்த நடிகராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் படங்களில் நடித்து இந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார். மற்ற ஹீரோக்கள் பான் இந்திய படங்களாக நடித்து வரும் நிலையில், துல்கர் அந்தந்த மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து பான் இந்திய ஸ்டார் என்ற வார்த்தைக்கு புது அர்த்தம் கூறியுள்ளார். பாலிவுட் படமான chup, தெலுங்கில் சீதா ராமம், தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் எனஅந்தந்த … Read more

பானைக்குள் தலை மாட்டிய நிலையில் படம் முழுவதும் நடித்த நடிகை

சினிமாவில் நடிக்கும் கனவுகளோடு உள்ளே நுழையும் அனைவருமே ஒரு காட்சியிலாவது நாம் தலை காட்டி விடமாட்டோமா என்கிற ஆர்வத்தில் தான் வருவார்கள். ஆனால் ஒரு படம் முழுவதும் கதாநாயகியாக நடித்தாலும் கூட முக்கால்வாசி படத்தில் தன் முகம் காட்டாமலேயே நடித்துள்ளார் மலையாள நடிகை ஒருவர். ஜூலியானா என்கிற மலையாள படத்தில் நடித்துள்ள இவரது பெயர் கூட இன்னும் படக்குழுவினரால் வெளியிடப்படவில்லை. அதே சமயம் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிரைலரை நடிகர் … Read more

Pa.Ranjith – ஏன் காலுல விழுற.. அறிவில்ல உனக்கு – கொந்தளித்த இயக்குநர் பா.இரஞ்சித்.. வீடியோ இதோ

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) இமயமலை பயணத்தை முடித்த ரஜினிகாந்த் உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்கையில் காலில் விழுந்தார். தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களின் தோல்விக்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியான படம் ஜெயிலர். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படமானது ரசிகர்களை ஏமாற்றவில்லை என்ற கருத்தே மேலோங்கி இருக்கிறது. நெல்சன் திலீப்குமாரின் மேக்கிங்கும்,

அதுக்குள்ள ஒரு வருஷம் ஆகிருச்சா.?: சொல்ல நிறைய இருக்கு: தனுஷ் நெகிழ்ச்சி.!

கடந்தாண்டு தனுஷ் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற படம் ‘திருச்சிற்றம்பலம்’. ரசிகர்கள் மத்தியில் பெரிதான எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்தப்படம் வெளியானது. படத்தின் டிரெய்லர், போஸ்டர் எல்லாம் ரசிகர்களை பெரிதாக கவராத நிலையில் ‘திருச்சிற்றம்பலம்’ படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. மித்ரன் ஜவஹர், தனுஷ் இருவரின் கூட்டணியில் வெளியானது ‘திருச்சிற்றம்பலம்’. யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்தப்படத்தில் இருவரும் இணைந்தனர். இந்தப்படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், … Read more

அமீர்- பாவனி பிரேக் அப் செய்து விட்டார்களா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் அமீர் மற்றும் பாவனி. இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது காதலித்தார்கள். இதை பாவனி மறுத்து வந்த போதும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அவரும் காதலை உறுதிப்படுத்தினார். இதன் காரணமாக அவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கேள்விகள் எழுந்து வருகின்றன. ஆனால் இந்த நேரத்தில் தன்னுடைய சோசியல் மீடியாவில், நான் சிங்கிள் தான் என்று பாவனி … Read more

Rajinikanth: யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழவில்லை.. ஸ்ரீரெட்டி ட்வீட்.. கலாய்க்கும் ஃபேன்ஸ்!

 சென்னை: நடிகர் ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலை தொட்டு வணங்கினார் என பெரும் பரபரப்பு ஒரு பக்கம் பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் நிலையில், ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலில் விழவில்லை என நடிகை ஸ்ரீரெட்டி போட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஒரு பக்கம் 500 கோடி வசூல்

Jailer: 10 நாளில் ரூ. 500 கோடி வசூலித்த ஜெயிலர்: பாக்ஸ் ஆபீஸ் கிங் ரஜினி

ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் ரூ. 500 கோடி வசூலித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ​ஜெயிலர்​நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மோகன் லால், சிவராஜ்குமார், தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 10ம் தேதி ரிலீஸான ஜெயிலர் படம் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. படம் ரிலீஸான முதல் நாளே ரூ. 72 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் 10 நாட்களில் ரூ. 500 கோடியை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.வசூல் சாதனை​வசூலில் உச்சத்தை எட்டிய ஜெயிலர்?​​அமெரிக்கா​ஜெயிலர் படத்திற்கு … Read more

காதலியை கரம்பிடித்த நடிகர் கவின்: சென்னையில் நடந்த திருமணம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடர் மூலம் பிரபலமானவர் கவின். தொடர்ந்து சில சீரியல்களில் நடித்திருந்தார். அதன் பிறகு 2017ம் ஆண்டு வெளியான 'சத்ரியன்' என்ற படத்தின் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். 2019ம் ஆண்டு நடந்த 'பிக்பாஸ்' சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதியிலேயே வெளியேறினார். இதனைத் தொடர்ந்து 'நட்புனா என்னான்னு தெரியுமா', 'லிப்ட்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் கவின் நடித்து வெளியான 'டாடா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், … Read more

Rajini in Ayodhya – அயோத்தியில் தரிசனம் என் அதிர்ஷ்டம்.. அரசியல் சந்திப்பு ஓவர் ஆன்மீக டூர் ஆரம்பித்த ரஜினி

அயோத்தி: Rajini in Ayodhya (அயோத்தியாவில் ரஜினிகாந்த்) இமயமலை பயணத்தை முடித்திருக்கும் ரஜினி அடுத்தடுத்து நடத்திய அரசியல் சந்திப்புகளை தொடர்ந்து அயோத்தியில் இருக்கும் அனுமன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். ஜெயிலர் திரைப்படம் ரஜினிகாந்த்துக்கு இரண்டு வருடங்கள் கழித்து ஒரு வெற்றியை ஈட்டி தந்திருக்கிறது. அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருந்த சூழலில் படம்

ரஜினி மட்டும் தான் சூப்பர்ஸ்டார்..பஞ்சாயத்தை முடித்து வைத்த பிரபல நடிகர்..!

​சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்துகடந்த சில மாதங்களாக சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து தான் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற கேள்வி சிலரிடம் இருந்து வந்தது. ஆனால் என்றென்றும் நிரந்தர சூப்பர்ஸ்டார் ஒருவர் தான், அவர் ரஜினி மட்டும் தான் என பெரும்பாலான ரசிகர்களால் சொல்லப்பட்டது. அதன் பின் அந்த பஞ்சாயத்து ஓய்ந்து தற்போது மீண்டும்அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என ரசிகர்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர். அந்த வகையில் விஜய் ரசிகர்களும் ரஜினி … Read more