ரஜினி மட்டும் தான் சூப்பர்ஸ்டார்..பஞ்சாயத்தை முடித்து வைத்த பிரபல நடிகர்..!

​சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்துகடந்த சில மாதங்களாக சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து தான் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற கேள்வி சிலரிடம் இருந்து வந்தது. ஆனால் என்றென்றும் நிரந்தர சூப்பர்ஸ்டார் ஒருவர் தான், அவர் ரஜினி மட்டும் தான் என பெரும்பாலான ரசிகர்களால் சொல்லப்பட்டது. அதன் பின் அந்த பஞ்சாயத்து ஓய்ந்து தற்போது மீண்டும்அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என ரசிகர்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர். அந்த வகையில் விஜய் ரசிகர்களும் ரஜினி … Read more

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் உடன் ரஜினிகாந்த் சந்திப்பு

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று (ஆக.,19) சந்தித்து பேசினார். இந்நிலையில், இன்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். தொடர்ந்து, அங்கிருந்த முலாயம் சிங் யாதவ் புகைப்படத்திற்கு ரஜினி மரியாதை செலுத்தினார்.சந்திப்புக்கு பின் ரஜினிகாந்த் அளித்த பேட்டி: 9 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவுடன் நட்பு ஏற்பட்டது. நாங்கள் செல்போனில் பேசிக்கொள்வோம். 5 ஆண்டுகளுக்கு முன் … Read more

விமான கழிவறையிலேயே ஜல்ஸா.. காதலருடன் இளம் நடிகை நடத்திய காம லீலைகள்.. பகீர் கிளப்பிய பிரபலம்!

சென்னை: பிரபல இளம் நடிகை தனது காதலருடன் விமான கழிவறையிலேயே ஜல்ஸா செய்ததாக பிரபலம் ஒருவர் பகீர் தகவலை கொளுத்திப் போட்டு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். பிரபலங்கள் வெளிநாடுகளுக்கு ஷூட்டிங் செல்வது, கலை நிகழ்ச்சிகளுக்கு செல்வது என அடிக்கடி டூர் அடித்து வருகின்றனர். பெரும்பாலும் நடிகைகள் அம்மா மற்றும் தோழிகளுடன் வெளிநாடுகளுக்கு சென்று வருவது வழக்கம்.

விக்ரம் படத்தின் உண்மையான வசூல் இவ்வளவா ? ஆண்டவரே சொல்லிட்டாரே…!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு படம் நன்றாக இருந்தால் மட்டும் போதாது. அதன் வசூலும் அதிகமாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றார்கள். ஒவ்வொரு ரசிகர்களும் தங்களின் நாயகனின் படம் வசூலில் சாதனை படைக்க வேண்டும் என நினைக்கின்றனர். இந்த ட்ரெண்ட் சமீபகாலமாக தான் இருந்து வருகின்றது. முன்பெல்லாம் படம் எத்தனை நாட்கள் ஓடுகின்றது என்பதை தான் ரசிகர்கள் பார்த்து வந்தனர். ஆனால் தற்போது ரசிகர்களோ வசூலை தான் முக்கியமாக பார்க்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் … Read more

'காதலிசம்' தந்த சந்தோஷத்தில் சந்தோஷ்

அறிமுக கதாநாயகனாக 'டூலெட்' திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது இயக்குனர், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளவர் சந்தோஷ் நம்பிராஜன். இவரது 'காதலிசம்' திரைப்படம் திருமணம் செய்யாமலே இணைந்து வாழ்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து பேசுகிறது. முதல் படத்தில் சர்வதேச தர நடிப்பை தந்து அடுத்தடுத்த படங்களின் வாயிலாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் சந்தோஷ் நம்பிராஜன் தினமலர் வாசகர்களுக்காக பேசியதிலிருந்து… “பிறந்து வளர்ந்தது தென்காசி. அப்பா விக்ரமாதித்தன் எழுத்தாளர், கவிஞர். சென்னை பிலிம் இன்ஸ்டிடியூட் ஒளிப்பதிவுத்துறையில் சேர்ந்தேன். ஒளிப்பதிவாளர் செழியனிடம் … Read more

Pandian stores: என் தம்பி எனக்கு உசத்தி.. ஆத்திரமடைந்த மூர்த்தி.. நெகிழ்ந்த ஜீவா!

சென்னை: விஜய் டிவியின் முக்கிய தொடர்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் காணப்படுகின்றது. அண்ணன் -தம்பிகளின் பாசம், அவர்களுடைய குடும்ப ஒற்றுமை இந்த தொடரில் முதன்மை படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தொடரில் தற்போது புதுமனை புகுவிழா காலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. ஜீவாவிற்காக கோபப்பட்ட மூர்த்தி: விஜய் டிவியின் முன்னணி தொடராக இருந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ்.

ஜெயிலர் வசூலில் சாதனை படைக்க அவர்கள் தான் காரணமா ?வெளியான லேட்டஸ்ட் ரிப்போர்ட்..!

ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையில் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும்போது இருந்த எதிர்பார்ப்பை விட ரிலீஸ் நெருங்க நெருங்க இப்படத்தின் எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது. பாடல்கள், போஸ்டர்ஸ் என அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும் கோலிவுட் வட்டாரத்திலும் ஜெயிலர் படத்தை பற்றி பாசிட்டிவான டாக் இருந்து வந்தது. எனவே இதன் காரணமாக இப்படத்தின் முன்பதிவு அமோகமாக இருந்தது. முன்பதிவில் மூலமே பல கோடி … Read more

கமலிடம் யாரும் கேட்காத கேள்வி! கு.ஞானசம்பந்தனின் திரை பெருமை

'வாங்க சிரிக்கலாம்' என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருபவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன். மதுரை தியாகராஜர் கல்லுாரியில் தமிழ்த்துறையில் படித்து அங்கேயே பணியாற்றி ஓய்வு பெற்றவர். சோழவந்தானை சொந்த ஊராக கொண்ட இவர் மதுரையில் வசித்து வருகிறார். ஆன்மிக சொற்பொழிவில் தொடங்கி, நகைச்சுவை மன்றம், பட்டிமன்றம், இலக்கிய பேச்சு, தொலைக்காட்சி, சினிமா என வலம் வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இவரின் திரைப்பயணம் ஆரம்பமானது. பேராசிரியராக பணி ஓய்வு பெற்ற பின்பு தீவிரமாக நடிக்க துவங்கி, இதுவரை … Read more

Vijay Daughter Sasha – அப்பா போல்தான் மகளும்.. விஜய் மகளின் செம க்யூட் வீடியோவை பாருங்க

சென்னை: Vijay Daughter Sasha (விஜய் மகள் சாஷா) விஜய் மகள் சாஷா நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. கோலிவுட்டின் டாப் கதாநாயகர்களில் விஜய் ஒருவர். அவரது படங்கள் வரிசையாக 100 கோடி ரூபாயை வசூலித்துவருவதாக பலரும் கூறி வருகின்றனர். இதன் காரணமாக இளைய தளபதியாக உள்ளே வந்தவர் தளபதியாக உயர்ந்து தற்போது அடுத்த

முதல்வர் யோகி காலில் விழுந்து ஆசி பெற்றது சரியா, தவறா?: ரஜினி பற்றி விவாதிக்கும் நெட்டிசன்ஸ்

இமயமலைக்கு கிளம்பிய ரஜினிகாந்த் உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் லக்னோவுக்கு சென்றார். உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார் ரஜினி. சிகரெட் வச்சி மட்டும் தான் ஸ்டைல் காட்டணுமா? அத மிஸ் யூஸ் பண்ணாதீங்க.! காரில் இருந்து இறங்கியதும் நேராக சென்று யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசி பெற்றார். 72 வயதாகும் ரஜினிகாந்த் 51 வயதான யோகி ஆதித்யநாத் காலில் விழுவதா என ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். அவர் வயதை பார்த்திருக்க மாட்டார், … Read more