கடனை திருப்பி தரல..மிரட்டுறாரு.. நடிகர் சுந்தர்ராஜன் மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்!
சென்னை : நடிகர் சுந்தர்ராஜன் கடனை வாங்கிக் கொண்டு மிரட்டுவதாக கமிஷ்னர் அலுவலகத்தில் ரங்கதாஸ் என்பவர் புகார் அளித்துள்ளார். இயக்குநர் பாக்யராஜிடம் உதவி வசனகர்த்தாவாக பணியாற்றி வருபவர் ரங்கதாஸ். நெய்வேலியை சேர்ந்த இவர், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி கடந்த 2000-ம் ஆண்டு ஓய்வுபெற்றார். கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் : இவர் பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர்.சுந்தர் ராஜன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில்,ரங்கதாஸ் என்னும் நான் கடந்த 2000-ம் ஆண்டு … Read more