சர்வானந்த் – ரக்ஷிதா ரெட்டி திருமணம் நின்றுவிட்டதா? வதந்தியால் குடும்பத்தினர் எடுத்த அதிரடி முடிவு!
சென்னை : நடிகர் சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டியின் திருமணம் நின்றுவிட்டதாக வதந்தி பரவிய நிலையில் குடும்பத்தினர் அதிரடி முடிவை அறிவித்துள்ளனர். சர்வானந்த் நாளை நமதே, எங்கேயும் எப்போதும், ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் கணா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் வெளியானது. நடிகர் சர்வானந்த் : தெலுங்கு முன்னணி நடிகரான சர்வானந்த், சாப்ட்வேர் என்ஜினீயரான ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் கடந்த … Read more