12 கேரக்டர்களில் நடிக்கும் சேத்தன் சீனு

சென்னை: மு.களஞ்சியம் இயக்கத்தில் வெளியான ‘கருங்காலி’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர், சேத்தன் சீனு. பிறகு தெலுங்கில் ‘மந்த்ரா-2’, ‘ராஜு காரி கதி’, ‘பெல்லிக்கி முந்து பிரேமகதா’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கு, தமிழ் …

தனுஷுக்கு நன்றி தெரிவித்த பொன்னம்பலம்

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக உடல்நலக்குறைபாடு காரணமாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கினார். அந்த சமயத்தில் அவருக்கு நடிகர்கள் பலரும் பண உதவி செய்தனர். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில அனுமதிக்கப்பட்ட பொன்னம்பலம் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். சில மாதங்களுக்கு முன்பு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது ஒரு தனியார் சேனலுக்கு பொன்னம்பலம் அளித்த பேட்டியில் “தம்பி தனுஷுக்கு … Read more

தொடர்ந்து காமெடி வேடங்களில் நடிப்பேன்: சூரி

தொடர்ந்து காமெடி வேடங்களில் நடிப்பேன்: சூரிசென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘விடுதலை’. இது 2 பாகங்களாக உருவாகியுள்ளது. இதில் நடித்தது குறித்து சூரி கூறியதாவது: இதுவரை எத்தனையோ முறை …

ஆஸ்கர் விழாவில் ராஜமவுலிக்கு கடைசி வரிசையில் இருக்கை, புது சர்ச்சை

95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்றது. 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் விருதையும், 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' படம் சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதையும் வென்றது. நேற்று விருது வழங்கும் விழா நடைபெற்ற டால்பி தியேட்டர் அரங்கில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இயக்குனர் ராஜமவுலிக்கு கடைசி வரிசையில்தான் சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. அது குறித்து தெலுங்கு சினிமா ரசிகர்கள் தங்களது வருத்தத்தைப் பதிவு … Read more

இந்தியில் நடிக்காதது ஏன்?: அனுஷ்கா பதில்

ஐதராபாத்: ‘சிங்கம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் சம்பள விஷயத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அப்படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. தற்போது இந்தியில் இருந்து நல்ல வாய்ப்புகள் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என்று சொன்னார், …

லியோ படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். அவரது படத்தை எடுக்க தயாரிப்பாளர்கள் மிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சத், திரிஷா, கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இன்று(மார்ச் 14) … Read more

நயன்தாராவால் பாதிக்கப்பட்டேன்: மம்தா மோகன்தாஸ் பகீர்

சென்னை: தமிழில், ‘சிவப்பதிகாரம்’, ‘குரு என் ஆளு’, ‘தடையறத் தாக்க’, ‘எனிமி’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நயன்தாராவால் தான் …

ஹாரர் படத்தில் விமலா ராமன்

கடந்த ஆண்டு 'கிராண்ட்மா' படத்தில் நடித்த விமலா ராமன் இந்த ஆண்டு 'அஸ்வின்ஸ்' என்ற சைக்காலஜிக்கல் ஹாரர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் வசந்த் ரவி நாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப், சிம்ரன் பரீக் ஆகியோர் நடிக்கின்றனர். விஜய் சித்தார்த் இசையமைக்கிறார். எட்வின் சகே ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா சார்பில் பிரசாத் தயாரிக்கிறார். இந்த படத்தை ஜெர்மனில் வசிக்கும் தமிழரான தருண் தேஜா இயக்குகிறார். பல குறும்படங்களை இயக்கிய … Read more

ஒரு வார்தையை சுற்றி நடக்கும் கதை

பிரஜின், வித்யா பிரதீப் நடிக்கும் படம் 'டி3'. பாலாஜி இயக்கும் இந்த படத்தை பிமாஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் மனோஜ் தயாரிக்கிறார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீஜித் எடவானா இசை அமைக்கிறார். இந்த படத்தின் கதை ஒரு வார்த்தையை சுற்றி நிகழ்கிறது என்கிறார் இயக்குனர் பாலாஜி. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது : எந்த குற்றச் செயலைச் செய்பவனும் குற்றம் செய்த இடத்தில் ஏதாவது ஒரு தடயத்தை அவனை மீறி விட்டுச் செல்வான் என்பது பிரபஞ்ச உண்மை. அப்படி … Read more

தெய்வமகன் to இரவின் நிழல்.. ஆஸ்கர் கதவை தட்டிப் பார்த்த தமிழ் சினிமாக்கள் – ஓர் பார்வை

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது விழாவில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் பிரபலமான ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக, அந்தப் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி விருதுபெற்றார். இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கு சென்ற தமிழ் படங்களைப் பற்றி காணலாம். 1. தெய்வமகன் (1969) நடிகர் திலகம் என்று அழைக்கப்படும் சிவாஜி, 3 வேடங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்த திரைப்படம் ‘தெய்வமகன்’. இந்தப் படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ் படம். கடந்த 42-வது ஆஸ்கர் … Read more