ஆஸ்கர் விருதுக்குப் பிறகு அதிக கவனத்தை ஈர்த்த 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்'

கார்த்திக் கொன்சால்வெஸ் இயக்கிய 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற தமிழ் டாகுமென்டரி குறும்படம், 95வது ஆஸ்கர் விருதுகளில் 'சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான' விருதை வென்றது. அந்தப் படம் ஆஸ்கர் விருதை வென்ற பிறகுதான் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் அப்படம் வெளியானது. வழக்கம் போல அதையும் ஏதோ ஒரு குறும்படம் என்றுதான் சிலர் நினைத்தார்கள். ஆனால், ஆஸ்கர் விருதை வென்ற பிறகு அந்தப் படம் பற்றிய தகவல்களும், செய்திகளும், … Read more

Sai Pallavi, Leo: அஜித்தின் துணிவை அடுத்து விஜய்யின் லியோ படத்திலும் நடிக்க மறுத்த சாய் பல்லவி?

Sai Pallavi says no to Ajith, Vijay: அஜித் மற்றும் விஜய் பட வாய்ப்புகள் தன்னை தேடி வந்த போதிலும் நடிக்க மறுத்திருக்கிறார் சாய் பல்லவி. ​சாய் பல்லவி​நிவின் பாலியின் பிரேமம் மலையாள படம் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானவர் சாய் பல்லவி. அந்த படத்தில் மலர் டீச்சராக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவர் தமிழ் தவிர்த்து மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து … Read more

'நாட்டு நாட்டு' பாடலை 'டிரோல்' செய்யும் ரசிகர்கள்

ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. ஆனால், அது ஒரிஜனல் பாடல் அல்ல தமிழ் சினிமா பாடலிலிருந்து காப்பியடிக்கப்பட்ட பாடல் என தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் 'டிரோல்' செய்து வருகிறார்கள். ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் 'ஆர்ஆர்ஆர்' படத்தை பாலிவுட் பாடல் என சொல்லிய தொகுப்பாளருக்கு கண்டனத்தைத் தெரிவித்து பல தெலுங்கு ஊடகங்கள் நேற்று செய்திகளை வெளியிட்டன. … Read more

Samantha: அபார்ஷன் செய்தாரா சமந்தா? பிரபலத்தின் டிவிட்டால் பரபரப்பு!

நடிகை சமந்தா அபார்ஷன் செய்ததாக அவரே தெரிவித்தார் என பிரபலம் ஒருவர் டிவிட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது பாலிவுட் படங்களிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார். நடிகை சமந்தா சினிமாவில் பீக்கில் இருந்த போதே தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ​ Amala Paul: அடங்க மாட்டாங்க போல… பிகினி உடையில் கடற்கரையில் செம்ம ஆட்டம் போட்ட அமலா … Read more

ஆஸ்கர் விருதுகளை இதுவரை வென்ற இந்தியர்கள்

உலக அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் முக்கியமான ஒரு விருதாகக் கருதப்படுவது அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள். 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்ற முடிந்தது. 'ஆர்ஆர்ஆர்' தெலுங்குப் படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான விருதையும், 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற குறும்படம் சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதையும் வென்றது. இந்தத் தலைமுறையினருக்கு ஆஸ்கர் விருதுகள் பற்றி அதிகம் தெரியக் காரணமாக இருந்தவர் … Read more

Amala Paul: அடங்க மாட்டாங்க போல… பிகினி உடையில் கடற்கரையில் செம்ம ஆட்டம் போட்ட அமலா பால்!

மலையாள சினிமாவின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமலா பால். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள அமலா பால் தமிழில் வீர சேகரன் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து வெளியான மைனா திரைப்படம் நடிகை அமலா பாலுக்கு நல்ல ரீச்சை கொடுத்தது. Rajinikanth, Ajith: கதையை மாற்ற சொன்ன ரஜினி… இயக்குநரின் பிடிவாதத்தால் சிக்கி சின்னபின்னமான அஜித்! தொடர்ந்து விக்ரம், விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் … Read more

Bloddy Sweet லோகேஷ் கனராஜ்! வங்கி ஊழியர் டூ பான் இந்தியா இயக்குநர்! சாதித்தது எப்படி?

கோயம்புத்தூர் காரரான லோகேஷ் கனகராஜ் படித்து முடித்துவிட்டு வங்கியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது கார்ப்பரேட் குறும்பட போட்டியில் அவர் கலந்து கொண்டு ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். அந்த குறும்படத்தை நடுவராக வந்த கார்த்திக் சுப்புராஜ் பார்த்து பிரம்மித்துள்ளார். உடனே லோகேஷை நேரில் அழைத்து படங்களை இயக்க ஊக்கப்படுத்தியுள்ளார்.  கார்த்திக் சுப்புராஜின் பேச்சால் ஈர்க்கப்பட்ட லோகேஷ் தனது வங்கி வேலையை ராஜினாமா செய்துள்ளார். 2016-ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் 5 குறும்படங்களை கொண்டு உருவான அவியல் படத்தில் … Read more

Rajinikanth, Ajith: கதையை மாற்ற சொன்ன ரஜினி… இயக்குநரின் பிடிவாதத்தால் சிக்கி சின்னபின்னமான அஜித்!

பிரபல இயக்குநரின் கதையை ரஜினிகாந்த் மாற்ற சொன்னதும் அதில் அஜித் நடித்து இந்த படம் தோல்வியை சந்தித்தது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் லிங்குசாமிஆனந்தம் என்ற குடும்ப சித்திரத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. அடுத்தாக மாதவன் மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியான ரன் படத்தை இயக்கியிருந்தார் லிங்குசாமி. இந்தப் படம் செம்ம ஹிட்டானது. இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குநர் லிங்குசாமி, ரஜினிகாந்துடன் நிகழ்ந்த சுவாரசிய தகவல் குறித்து பகிர்ந்துள்ளார். ​ Vijayakanth: இறுதிச்சடங்கிற்கு … Read more

சூர்யாவை விட மாஸ் லுக்கில் அருண் விஜய்! லீக் ஆன வணங்கான் புகைப்படம்!

பாலா படங்கள் என்றதுமே அனைவரின் நினைவுக்கு வருவது அவர் படத்தில் நடிக்கும் கதாநாயகன், கதாநாயகி மற்றும் மற்ற நடிகர்கள் எல்லாம் எந்த மாதிரியான கெட்டப்பில் இருப்பார்கள் என்பது தான்.  நடிகர்களின் கெட்டப்பை வைத்தே இது பாலா இயக்கத்தில் வெளியான படம் என்பதை கண்டுபிடித்து விடலாம், அந்தளவிற்கு இவரது நடிக்கும் நட்சத்திரங்களின் கெட்டப் தனித்துவமாக இருக்கும்.  தற்போது இயக்குனர் பாலா ‘வணங்கான்’ படத்தில் பிசியாக இருப்பது அனைவருக்கும் தெரியும், இதில் தற்போது அருண் விஜய் கதாநாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.  … Read more

காதல் தோல்வியால் கதறி அழுத பிரபல நடிகை!!

காதல் தோல்வியை நினைத்து தாம் பலமுறை அழுததாக பிரபல நடிகை கூறியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. மீசையை முருக்கு படம் மூலம் அறிமுகமான நடிகை ஆத்மிகா, அதனைத் தொடர்ந்து கோடியில் ஒருவன், காட்டேரி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் உதநிதி ஸ்டாலினுடன் நடித்துள்ள கண்ணை நம்பாதே திரைப்படம் மார்ச் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் ஸ்ரீகாந்த், பிரசன்னா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய இயக்குநர் … Read more