சம்பளத்தில் விஜய்யை முந்திய பிரபல நடிகர்… ஆத்தாடி இத்தனை கோடியா…!

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழ்பெற்ற சந்தீப் ரெட்டி வாங்கா உடன் அல்லு அர்ஜுன் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் பாலிவுட்டில் உருவாக உள்ள நிலையில், அல்லு அர்ஜுன் இதன் மூலம் தனது முதல் நேரடி இந்தி படத்தில் நடிக்க உள்ளார். மேலும், இந்த படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் வாங்கியுள்ள சம்பளத்தொகை அனைவருரையும் வாயைப்பிளக்க வைத்துள்ளது.  தென்னிந்தியாவில் அதிகம் மேலும், இதனால், தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்குபவராக அல்லு அர்ஜுன் மாறியுள்ளார். … Read more

Agilan Review: 'அகிலன்' படத்தை பங்கம் பண்ணிய ப்ளூ சட்டை: ஜெயம் ரவி பாவம்பா..!

ஜெயம் ரவி நடிப்பில் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் ‘அகிலன்’. இந்தப்படத்தை பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார். ஹார்பரை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது. திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள ‘அகிலன்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஜெயம் ரவி, ப்ரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், ஹரிஸ் பெரெடி உள்ளிட்டோர் நடிப்பில் ‘அகிலன்’ படம் உருவாகியுள்ளது. ‘பூலோகம்’ படத்தில் பாக்சிங்கை வைத்து நடக்கும் அரசியலை வெளிப்படையாக பேசிய கல்யாண் இயக்கத்தில் இரண்டாவது முறையாக … Read more

'மெலினா' படத்தின் அப்பட்டமான காப்பி.?: ரெஜினாவை காதலிக்கும் பள்ளி மாணவனின் 'பிளாஷ்பேக்'.!

தனுஷ் வெளியிட்டுள்ள ‘பிளாஷ்பேக்’ பட டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபுதேவா, ரெஜினா உள்ளிட்டோர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் டான் சாண்டி ‘பிளாஷ்பேக்’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்தப்படத்தின் டிரெய்லர் குறித்து ரசிகர்கள் அடித்து வரும் கமெண்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாபலிபுரம், கொரில்லா படங்களை இயக்கிய டான் சாண்டி ‘பிளாஷ்பேக்’ படத்தை இயக்கியுள்ளார். பிரபு தேவா, ரெஜினினாவுடன் அனசுயா பரத்வாஜ், விஜய் விஷ்வா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். வயதில் மூத்த … Read more

Ajith Kumar: 'ஏகே 62' படத்தில் இவரா..?: இவர் ஏற்கனவே 'வலிமை' படத்துல நடிச்சுருக்காரே.!

ஒரு பக்கம் விஜய்யின் ‘லியோ’ படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த பொங்கலுக்கு விஜய், அஜித்தின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இதனையடுத்து இருவரும் தங்களின் அடுத்த படங்களில் நடிப்பார்கள். அந்த படங்களும் தீபாவளியில் மோதும் என கூறப்பட்டது. ஆனால் விஜய் படம் துவங்கி முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் அஜித்தின் படம் குறித்தி மூச்சே விடாமல் இருக்கின்றனர் படக்குழுவினர். அஜித்தின் ‘துணிவு’ பட ரிலீசுக்கு முன்பே ‘ஏகே 62’ அறிவிப்பை … Read more

விரைவில் நடிக்க வருகிறாரா அஜய் தேவகன் – கஜோல் மகள்?

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியரில் குறிப்பிட வேண்டியவர்கள் அஜய் தேவகன், கஜோல். இவர்களுக்கு நைசா என்ற மகளும், யக் என்ற மகனும் இருக்கிறார்கள். 20 வயதை அடுத்த மாதம் கடக்க உள்ள நைசாவின் சமீபத்திய போட்டோ ஷுட் படங்கள் இணையத்தில் வைரலாகி அவரைப் பற்றி அதிகம் பேச வைத்துள்ளன. அந்தப் புகைப்படங்களில் அப்படியே அம்மா கஜோல் போலவே இருக்கிறார். நைசா புகைப்படத்தையும், கஜோல் புகைப்படத்தையும் பகிர்ந்து அம்மாவைப் போலவே மகளும் அழகு என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள். நைசாவின் … Read more

மீண்டும் மோதும் சிவகார்த்திகேயன் – கார்த்தி படங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். அதேப்போல் இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகும் ஜப்பான் படத்தில் நடிகர் கார்த்தியும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் மாவீரன் படமும் , ஜப்பான் படமும் ஜுன் 29 அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கு முன்பு இவர்களின் தம்பி – ஹீரோ படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகின. கடந்தாண்டு தீபாவளிக்கு சர்தார் – பிரின்ஸ் மோதியது. … Read more

ஒரே படத்தில் நடிக்கும் கேப்ரில்லா, வினுஷா

'சுந்தரி' சீரியல் மூலம் பிரபலமானவர் கேப்ரில்லா. இதேபோல் 'பாரதி கண்ணம்மா' சீரியல் மூலம் பிரபலமானவர் வினுஷா. இருவருமே சமூக வலைத்தளத்தின் மூலம் புகழ்பெற்று சின்னத்திரைக்கு வந்தவர்கள். உலகம் கேலி செய்த தங்கள் நிறத்தையே மூலதனமாக்கி ஜெயித்தவர்கள். இதில் கேப்ரில்லா நயன்தாரா நடித்த 'ஐரா' படத்தில் இளம் வயது நயன்தாராவாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். மேலும் சில படங்களில் நடித்துள்ளார். வினுஷாவும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இருவருமே என் 4 என்ற படத்தில் நாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் … Read more

ஈயிடமும், சல்மான்கானிடமும் மாறி மாறி அடி வாங்கினேன் : கிச்சா சுதீப்

கன்னட திரை உலகில் முன்னணி ஹீரோவாக நடித்து வரும் கிச்சா சுதீப், சமீப காலமாக ஒரு பான் இந்திய நடிகராகவே மாறிவிட்டார். இந்த நிலையில் நீண்ட நாட்கள் கழித்து இயக்குனர் சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள கப்ஜா என்கிற படத்தில் வில்லனாக நடித்துள்ளார் சுதீப். கன்னட சினிமாவின் அதிரடி ஹீரோவான உபேந்திரா கதாநாயகனாக நடிக்க, ஸ்ரேயா கதாநாயகியாக நடித்துள்ளார். இதற்கு முன்னதாக ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஈகா மற்றும் சல்மான் கான் நடித்த தபாங் ஆகிய படங்களில் வில்லனாக … Read more

துறமுகம் பட ரிலீஸ் தாமதமானது தயாரிப்பாளரால் தான் : நிவின்பாலி குற்றச்சாட்டு

தேசிய விருது பெற்ற அன்னயும் ரசூலும், கம்மட்டி பாடம் ஆகிய படங்களை இயக்கியவர் மலையாள சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி. இவரது மனைவி நடிகை கீது மோகன்தாஸும் இயக்குனர் தான். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிவின்பாலி நடிப்பில் துறமுகம் என்கிற படத்தை இயக்க ஆரம்பித்தார் ராஜீவ் ரவி. சில பிரச்சினைகள் காரணமாக அந்த படம் பாதியில் நிற்க, தனது மனைவி நிவின்பாலியை வைத்து இயக்கிய மூத்தோன் என்கிற படத்திற்கு ஒளிப்பதிவாளராக வேலை செய்ய போய்விட்டார் … Read more

கண்ணனுக்கு மீண்டும் ஜோடியாகும் வீஜே தீபிகா

விஜய் டிவியின் ஹிட் தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடிக்கடி நடிகர்கள் மாரி வருகின்றனர். இதுவரை 5 கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் மாறிவிட்டனர். அதிலும் இரண்டு ஹீரோயின் கதாபாத்திரங்களில் மட்டும் 5 முறை நடிகைகள் மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த தொடர் குடும்பங்களுக்கு பிடித்த தொடராக தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நீண்டநாட்களாக நடித்து வந்த சாய் காயத்ரி தற்போது சீரியலை விட்டு விலகியுள்ளார். ஏற்கனவே, இந்த கதாபாத்திரத்தில் முதலில் வைஷாலியும் … Read more