சூரியனும் சூரியகாந்தியும் : ஜாதிக்கு எதிரான படம்

பார்த்திபன், தேவயானி நடிப்பில், 'நினைக்காத நாளில்லை', 'தீக்குச்சி' மற்றும் தெலுங்கில் 'அக்கிரவ்வா' ஆகிய படங்களை தொடர்ந்து, இயக்குனர் ஏ.எல்.ராஜா இயக்கியுள்ள புதிய படம் 'சூரியனும் சூரியகாந்தியும்'. டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகும் இந்தப் படத்தில் அப்புக்குட்டி, ஶ்ரீ ஹரி, விக்ரம் சுந்தர் மூவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். ரிதி உமையாள் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் சந்தான பாரதி, இயக்குனர் செந்தில் நாதன், குட்டிப்புலி வில்லன் ராஜசிம்மன் ஆகியோர் நடிக்கிறார்கள். திருவாரூர் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார், ஆர்.எஸ்.ரவிபிரியன் … Read more

டி.வி.யில் நேரடியாக வெளியாகும் ஆரி படம்

ஆரி அர்ஜூனன் நடித்துள்ள சயின்ஸ் பிக்சன் படம் 'எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான்'. ஆரி மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுபாஸ்ரீ நடிக்கின்றனர். இதில் மொட்ட ராஜேந்திரன், தீனா, பகவதி பெருமாள், சரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரௌதர் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் ஆச்சார்யா இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குனர் யு.கவிராஜ் இயக்கி உள்ளார். இந்த படம் வருகிற 26ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நேரடியாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இது … Read more

காஷ்மீரில் நில அதிர்வு : சென்னை திரும்பிய விஜய்

விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டில் 6.8 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது காஷ்மீர், டில்லி, உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் ஏற்பட்டது. இதையடுத்து காஷ்மீரில் முகாமிட்டுள்ள லியோ படக்குழுவினருக்கு என்னாச்சு? என்கிற கேள்விகள் சோசியல் … Read more

மகனை தொடர்ந்து அப்பாவை இயக்கும் மாரி செல்வராஜ்

இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன் படத்தின் டப்பிங் பணிகளில் பிஸியாக உள்ளார். இதை தொடர்ந்து வாழை எனும் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். மாமன்னன் படத்திற்கு பின் இந்தப்படம் வெளியாக உள்ளது. இதையடுத்து 2 வருடத்திற்கு முன்பு அறிவித்த துருவ் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளார். இந்த படத்திற்காக தீவிர கபடி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் துருவ். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விக்ரமை சந்தித்து கதை கூறியுள்ளார் மாரி செல்வராஜ். இக்கதையில் விக்ரம் நடிக்க ஒப்புக் … Read more

கிரிக்கெட் பயிற்சியில் ‛அட்டகத்தி' தினேஷ்

புதுமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படம் 'லப்பர் பந்து'. இதில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார். அவருடன் முக்கிய வேடத்தில் ‛அட்டகத்தி' தினேஷ் நடிக்கிறார். வதந்தி வெப்சீரிஸ் புகழ் சஞ்சனா மற்றும் சுவாசிகா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகிறது. சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் இந்த படத்திற்காக கிரிக்கெட் பயிற்சியில் … Read more

உதவியாளர்களின் படங்களை தயாரிப்பது ஏன்?: ஏ.ஆர்.முருகதாஸ் பதில்

சென்னை: ‘1947 ஆகஸ்ட் 16’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன் சார்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட், நர்சிராம் சவுத்ரி தயாரித்துள்ளனர்.  கவுதம் கார்த்திக், புதுமுகம் ரேவதி, புகழ் நடித்துள்ளனர். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, …

லியோ படத்தில் நடிக்கிறாரா யு-டியூப்பர் இர்பான்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் லியோ. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சயத் தத், திரிஷா, கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லலித் தயாரிக்க, அனிரூத் இசையமைக்கிறார். காஷ்மீரில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இந்நிலையில் யு-டியூப்பர் இர்பான், இயக்குனர் லோகேஷ் கனகராஜை காஷ்மீரில் சந்தித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் இந்த படத்தில் அவர் இணைந்து நடிக்கிறாரா என கேள்விகளை பதிவிட்டு … Read more

பழைய படத்துடன் புதிய படத்தை ஒப்பிடாதீர்கள்: சிவா வேண்டுகோள்

சென்னை: கடந்த 1972ல் முத்துராமன், லட்சுமி, தேங்காய் சீனிவாசன், மனோரமா, ஹிட்டானகாந்த் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம், ‘காசேதான் கடவுளடா’.  இப்படத்தின் ரீமேக்கை அதே பெயரில் இயக்கியுள்ளார், ஆர்.கண்ணன். இதில் முத்துராமனாக சிவா, லட்சுமியாக …

ஜீவா – அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்

நடிகர் ஜீவா இப்போது நடிகர் மிர்ச்சி சிவா உடன் இணைந்து கோல்மால் என்று படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் பா. விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் ஜீவா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன், ராஷி கண்ணா நடிக்கின்றனர். இந்த படம் பெரிய பட்ஜெட்டில் பீரியட் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். … Read more

விநாயகர் வேடத்தில் நடிக்கிறார் யோகி பாபு

சென்னை: ‘யானை முகத்தான்’ படத்தில் விநாயகர் வேடத்தில் நடிக்கிறார் யோகி பாபு.  இந்த படத்தை ரெஜிஷ் மிதிலா இயக்குகிறார். இவர், மலையாளத்தில் ‘லால் பகதூர் சாஸ்திரி’, ‘வழிகுழியிலே கொலபாதகம்’, ‘இன்னு முதல்’ ஆகிய படங்களை …