AK62: AK62 படத்திற்காக அஜித் செய்யும் மிகப்பெரிய தியாகம்..எல்லாம் அவர்களுக்காக தான்..!
துணிவு படம் என்னதான் வெற்றி படமாக இருந்தாலும் அஜித்தின் அடுத்த படம் துவங்க தாமதம் ஆகிக்கொண்டே இருக்கின்றது. இது என்னடா அஜித்திற்கு வந்த சோதனை என்பது தான் ரசிகர்களின் மைண்ட் வாய்சாக இருக்கின்றது. துணிவு படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK62 படத்தை துவங்கி முடிக்கிறோம் ,பைக் டூர் பறக்குறோம் என்பது தான் அஜித்தின் பிளானாக இருந்தது. ஆனால் திடீரென ஷூட்டிங் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவனின் கதை சுத்தமாக செட் ஆகாது … Read more