பஹிராவே எனது கடைசி ‛ஏ' படம் – ஆதிக் ரவிச்சந்திரன்
திரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படத்தில் ஆபாச காட்சிகளும், இரட்டை அர்த்த வசனங்களும் நிறைந்து கிடந்தன. இதையடுத்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை எடுத்தார். இந்தபடம் பெரும் தோல்வியை தழுவியது. தற்போது பிரபுதேவாவை வைத்து பஹிரா என்ற படத்தை இயக்கி உள்ளார். 7 நாயகிகள் நடித்துள்ள இந்தப்படம் சிகப்பு ரோஜாக்கள் பட பாணியில் சைக்கோ திரில்லர் படமாக உருவாகி உள்ளது. இதில் ஆபாச காட்சிகள் நிறைய உள்ளதால் … Read more