Hansika Motwani: தோழியின் கணவரை அபகரித்தேனா? கண்ணீர்விட்ட ஹன்சிகா மோத்வானி!
சோஹேல் கதூரியாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிய தான்தான் காரணம் என பரவிய தகவல் குறித்து முதல் முறையாக பேசியுள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஹன்சிகா மோத்வானிபாலிவுட் நடிகையான ஹன்சிகா மோத்வானி, தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பிஸியாக இருந்த ஹன்சிகா மோத்வானி கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தனது தொழில் பார்ட்னரும் தனது தோழியின் முன்னாள் கணவருமான சோஹேல் கதூரியாவை காதலித்து திருமணம் … Read more