Leo: பரபரப்பான படப்பிடிப்பு..ஆளே மாறிப்போன லோகேஷ் கனகராஜ்..!
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு படமாக லியோ இருக்கின்றது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் லோகேஷ் தான் என சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் கடந்தாண்டு லோகேஷின் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்திய LCU ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. AK62: விக்னேஷ் சிவன் விஷயத்தில் அஜித் … Read more