AK62:பொங்கலுக்கு துணிவு, தீபாவளிக்கு ஏ.கே. 62: டபுள் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகாஸ்
Ajith Kumar: இந்த ஆண்டு பொங்கல் மட்டும் அல்ல தீபாவளியும் ஏ.கே. தீபாவளியாக இருக்க வேண்டும் என ஏ.கே. 62 படக்குழு முடிவு செய்திருக்கிறதாம். ஏ.கே. 62அஜித் குமாரின் ஏ.கே. 62 படத்தின் ஷூட்டிங் பொங்கல் பண்டிகை முடிந்ததும் துவங்க வேண்டியது. ஆனால் விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டதால் படப்பிடிப்பை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் தான் படத்தை எப்பொழுது ரிலீஸ் செய்வது என்று சேர்ந்து … Read more