சங்கராந்தி பண்டிகையை ஒட்டி நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்!
உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் சேவையைத் தரக்கூடிய நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தற்போது 2023-ல் தன்னிடம் உரிமம் இருக்கக்கூடிய 16 தெலுங்கு படங்களின் லைன்- அப் மற்றும் ஓடிடி வெளியீடு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி முடித்த பின்னர், இல்லத்திரைகளிலும் இந்தப் படங்கள் மக்களை மகிழ்விக்க இருக்கிறது. திரையரங்குகளில் தங்களுக்குப் பிடித்த கதாநாயகர்களை பார்த்து ரசித்த மக்கள் தற்போது வீட்டிலும் பார்த்து ரசிக்க இருக்கிறார்கள். சங்கராந்தி பண்டிகையை ஒட்டி இந்த புதிய 16 படங்களின் டைட்டில் க்ளிம்ப்ஸை … Read more