Leo, Trisha: அது உண்மைதான்.. லியோ படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய த்ரிஷா… எங்கே போனார் தெரியுமா!
லியோ படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய நடிகை த்ரிஷா, எங்கே சென்றிருந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. லியோநடிகர் விஜய்யின் 67 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் அப்டேட்டுகள் கடந்த வாரம் கோலிவுட் சினிமாவை திணறடித்து வந்தது. தளபதி 67 என குறிப்பிடப்பட்டு வந்த இப்படத்திற்கு லியோ என டைட்டில் வைத்துள்ளனர். … Read more