ஷாருக் பற்றி தீபிகா

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடிப்பில் வெளியான ‘பதான்’ படம் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. வசூலிலும் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் தீபிகா படுகோனுடனான கெமிஸ்ட்ரி குறித்து ஷாருக்கான் கூறுகையில், ‘என்னையும், …

இரட்டை வேடத்தில் நடிக்கும் ஜோஜூ ஜார்ஜ்

மலையாள குணசித்தர நடிகர் ஜோஜூ ஜார்ஜ். ஜோசப், சார்லி, நாயாட்டு, ஆக்ஷன் ஹீரோ பிஜூ, மதுரம், ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா, நஜன் மாரிக்குட்டி, ஜூன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர். தமிழில் ஜெகமே தந்திரம் படத்தில் வில்லனாக நடித்தார். இந்த நிலையில் ஜோஜூ ஜார்ஜ் இரட்ட என்ற படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இயக்குநர் ரோஹித் எம்ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில் அஞ்சலி, ஸ்ரீந்தா, ஆர்யா சலீம், ஸ்ரீகாந்த் முரளி, சாபு மோன், அபிராம், சரத் சபா, ஷெபின் … Read more

Poorna Baby Shower: நடிகை பூர்ணா கர்ப்பம்… கோலாகலமாக நடைபெற்ற வளைகாப்பு!

நடிகை பூர்ணாவின் வளைக்காப்பு கோலாகலமாக நடைபெற்றுள்ளது. நடிகை பூர்ணாகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தையில் பகுதியை சேர்ந்தவர் நடிகை பூர்ணா. ஷாம்னா காஸிம் என்ற தனது பெயரை சினிமாவுக்காக பூர்ணா என மாற்றிக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான மஞ்சு போலொரு பெண்குட்டி என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான பூர்ணா, தொடர்ந்து பல்வேறு மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் என்ட்ரி … Read more

நானிக்கு வந்த கோபம்

நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, சாய்குமார், ஜரீனா வஹாப் நடித்துள்ள பான் இந்தியா படம், ‘தசரா’. இப்படத்தின் டீசரை எஸ்.எஸ்.ராஜமவுலி, தனுஷ், ஷாஹித் கபூர், துல்கர் சல்மான், ரக்‌ஷித் ஷெட்டி இணைந்து வெளியிட்டனர். தீமைக்கு …

67 வயதில் மோகினியாட்டம் அரங்கேற்றம் செய்த மஞ்சுவாரியரின் அம்மா

மலையாள நடிகை மஞ்சு வாரியர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஜனவரியில் கூட அவர் நடித்த துணிவு மற்றும் ஆயிஷா என இரண்டு படங்கள் வெளியாகின. இப்போதும் அறிமுக இளம் நடிகை போல இளமையுடனும் சுறுசுறுப்புடனும் நடித்து வரும் மஞ்சுவாரியரை பார்த்து இவரது இளமைக்கு காரணம் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே சமயம் இவரது தாயாரான கிரிஜா மாதவன் தற்போது தனது … Read more

Kajal Aggarwal: மகனுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த காஜல் அகர்வால்!

நடிகை காஜல் அகர்வால் தனது மகனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். காஜல் அகர்வால்தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். 2004 ஆம் ஆண்டு வெளியான Kyun! Ho Gaya Na.. என்ற பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால் தொடர்ந்து தமிழ் தெலுங்கு படங்களிலும் நடிக்க தொடங்கினார். தமிழில் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால், அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் … Read more

தனி விமானத்தில் ‘விஜய் 67’

‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு தற்காலிகமாக ‘விஜய் 67’ என்று பெயரிடப்பட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க, அனிருத் இசை அமைக்கிறார். விஜய் ஜோடியாக திரிஷா …

2023ல் பெரிய படங்களுக்கு இசையமைக்கும் அனிருத்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத். அவரது பாடல்கள் இன்றைய இளைஞர்களை எளிதில் கவரும் விதத்தில் இருப்பதால் முன்னணி இயக்குனர்கள் சிலரும், நடிகர்கள் சிலரும் அனிருத்தை தங்களது படங்களுக்கு ஒப்பந்தம் செய்கிறார்கள். இந்த ஆண்டின் சில முக்கிய பெரிய படங்களுக்கு அனிருத் தான் இசையமைப்பாளர். ரஜினிகாந்தின் 'ஜெயிலர்', கமல்ஹாசனின் 'இந்தியன் 2' விஜய்யின் 67வது படம், அஜித்தின் 62வது படம், தனுஷின் 50வது படம் ஆகிய முக்கிய தமிழ்ப் படங்கள் அனிருத்தின் கைவசம் உள்ளன. … Read more

Thalapathy 67, Trisha: ஒத்த போஸ்ட்… மொத்தப் பேரையும் திணறடித்த த்ரிஷா!

நடிகை த்ரிஷா ஷேர் செய்துள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடிப் போயுள்ளனர். த்ரிஷா1999ஆம் ஆண்டு வெளியான ஜோடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகை த்ரிஷா. ஜோடி படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும் அடுத்தடுத்து முன்னணி ஹீரோயினாக உச்சம் தொட்டார். தமிழ் சினிமாவில் உள்ள உச்ச நடிகர்கள் முதல் தற்போதைய இளம் நடிகர்கள் வரை பலருடனும் ஜோடியாக நடித்து வருகிறார் த்ரிஷா. ​ இந்த ஸ்பெஷாலிட்டி த்ரிஷாவுக்கு மட்டும்தான் உண்டு!​ குந்தவைகடந்த ஆண்டில் … Read more

ஜமுனா கேரக்டரில் தமன்னா

சீனியர் நடிகையும், அரசியல்வாதியுமான ஜமுனா, தனது 86வது வயதில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஜனவரி 27ம் தேதி மரணம் அடைந்தார். தமிழில் ‘தங்கமலை ரகசியம்’, ‘நிச்சயதாம்பூலம்’, ‘மருத நாட்டு வீரன்’, ‘மிஸ்ஸியம்மா’, ‘குழந்தையும் …