Rajinikanth: ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!
மறைந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். ஜூடோ ரத்தினம்தென்னிந்திய சினிமாவில் 1966 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தவர் ஜூடோ ரத்தினம். தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்துள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜயகாந்த் என பல நடிகர்களின் பல்வேறு படங்களுக்கு சண்டைக் காட்சி அமைத்து கொடுத்துள்ளார் ஜூடோ ரத்தினம். … Read more