Maaveeran: 'மாவீரன்' படம் குறித்து தீயாய் பரவும் தகவல்: படக்குழு அதிரடி அறிவிப்பு.!

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ‘டான்’ படம் பாக்ஸ் ஆபிசில் 100 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான ‘டான்’ படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்தார். இந்தப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் உருவான ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்தார். அனுதீப் இயக்கிய … Read more

உங்கள் பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ளுங்கள் ; ராஜமவுலிக்கு ராம்கோபால் வர்மா வேண்டுகோள்

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களை தொடர்ந்து கடந்த வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியால் இந்திய அளவில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டதோடு வெளிநாடுகளிலும் பாராட்டப்படுகின்ற, தேடப்படுகின்ற ஒரு இயக்குனராக மாறிவிட்டார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் சாங் என்கிற பிரிவில் மிக உயரிய விருதான கோல்டன் குளோப் விருதை வென்றது. தற்போது விரைவில் அறிவிக்கப்பட உள்ள ஆஸ்கர் விருதுக்காக சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற … Read more

பிரபல தமிழ் சினிமா பிரபலம் காலமானார்..!!

மூத்த சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே.ரத்தினம். எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர், ராஜ்குமார், பிரேம் நசீர், கமல் ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் என அனைத்து ஹீரோக்களின் படங்களிலும் பனிபுரிந்துள்ளார். இவர் ஆங்கில படம் உட்பட தமிழ், கன்னடா, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற 9 மொழி படங்களில் 1200க்கும் மேற்பட்ட படங்களை பணியாற்றியுள்ளார். மேலும் 63 கதாநாயகர்களுக்கு ஸ்டண்ட் காட்சிகளை அமைத்ததன் மூலம் இவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து எம்ஜிஆர், சிவாஜி, கமல் … Read more

நினைத்தாலே இனிக்கும் தொடரில் விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி எப்போதுமே நட்புக்கு மரியாதை செய்கிறவர். இதனால் நண்பர்களுக்காக பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். அந்த வரிசையில் தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'நினைத்தாலே இனிக்கும்' தொடரில் தனது சிறிய பங்களிப்பு ஒன்றை செய்திருக்கிறார். கதைப்படி தனது மனைவி பொம்மியை காப்பாற்ற கணவர் சித்தார்த் ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கி டோனரை தேடி போய் கொண்டிருக்கும் போது நடிகர் விஜய் சேதுபதியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் பேசும் விஜய் சேதுபதி, … Read more

Bayilvan Ranganathan: விஜய் மீது அவதூறு பரப்புவது ஏன்? யார்? பயில்வான் ரங்கநாதன் பரபரப்பு தகவல்!

நடிகர் விஜய் மீது அவதூறு பரப்பப்படுவது ஏன்? யார் பரப்புகிறார்கள் என்பது குறித்து பகீர் தகவல்களை கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். விஜய் பற்றி அவதூறுதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். சமீபத்தில் அவரது நடிப்பில் வாரிசு படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதேபோல் வசூலையும் குவித்து வருகிறது வாரிசு திரைப்படம். இந்நிலையில் சமீப நாட்களாக நடிகர் விஜய் குறித்து அவதூறு செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. ​ … Read more

'செல்லோ ஷோ' கடைசி படம் அல்ல : ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகாதது குறித்து இயக்குனர் கருத்து

ஆஸ்கர் விருதுக்காக ஆண்டு தோறும் ஒரு படத்தை தேர்வு செய்து அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்படும். அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்ட படம் 'செல்லோ ஷோ'(லாஸ்ட் பிலிம் ஷோ) என்கிற குஜராத்தி படம். சினிமா தற்போது டிஜிட்டலில் திரையிடப்படுகிறது. முன்பு பிலிமில் திரையிடப்பட்டது. திரையிடும் கருவியான புரொஜக்டர் மீதும், பிலிம் மீதும் நேசம் கொண்ட ஒரு சிறுவனின் கதையாக இந்த படம் உருவாகி இருந்தது. பான் நலின் இயக்கி இருந்தார். இந்த … Read more

Samantha: ஏற்கனவே அரிய நோய் பாதிப்பு.. இதுல சமந்தாவுக்கு இப்படியா நடக்கணும்?

நடிகை சமந்தா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு 25 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தாதமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இருமொழிகளிலும் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் சமந்தா கோடிக்கணக்கான ரசிகர்களையும் கொண்டுள்ளார். கடைசியாக தமிழில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தார் சமந்தா. ​ Sharwanand: நிச்சயதார்த்த போட்டோக்களை வெளியிட்ட ‘எங்கேயும் … Read more

Pathan box office collection: ஷாருக்கானின் 'பதான்' முதல் நாள் வசூல் எவ்வளவு?

பாலிவுட்டின் கிங் என்று அழைக்கப்படும் ஷாருக்கானின் பதான் படம் சுமார் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். இதில் ஷாருக் கான் உடன் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் சிறப்பு தோற்றத்தில் சல்மான் காணும் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் உலகமெங்கும் 7500-க்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக வெளியானது. இந்த நிலையில் ஷாருக்கின் ‘பதான்’ படம் ஓப்பனிங் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை … Read more

ஏ.ஆர்.ரஹ்மான் தங்கை உருவாக்கிய தேசப்பற்று ஆல்பம்

ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை இஷ்ரத் காதரி. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த படங்களில் பாடி இருக்கிறார், ரஹ்மானுடன் பல இசை கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது ஏ.ஆர்.ரஹ்மானின் ரிக்கார்டிங் ஸ்டூடியோக்களை நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில் இஷ்ரத் தற்போது பாரதியார் எழுதிய 'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி…' என்கிற பாடலை வைத்து 'எந்தையும் தாயும்' என்ற தலைப்பில் இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதை அவரே இசை அமைத்து, பாடி, நடித்துள்ளார். விஜய் நடித்த 'மதுர' படத்தை இயக்கிய மாதேஷ் … Read more

Sharwanand: நிச்சயதார்த்த போட்டோக்களை வெளியிட்ட 'எங்கேயும் எப்போதும்' நடிகர்… பொண்ணு யார் தெரியுமா?

பிரபல நடிகரான ஷர்வாணந்த் தனது நிச்சயதார்த்த போட்டோக்களை பகிர்ந்து தனது வருங்கால மனைவியை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். எங்கேயும் எப்போதும்தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஷர்வானந்த். ஏராளமான தெலுங்கு படத்தில் நடித்துள்ள ஷர்வானந்த் தமிழ் சினிமாவில் காதல்னா சும்மா இல்லை, நாளை நமதே, எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, கணம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் தாயாரிப்பாளராகவும் வலம் வருகிறார் ஷர்வானந்த். ​ Mano Bala: நடிகர் மனோ பாலாவுக்கு … Read more