Pathan: பதான் படம் எப்படி இருக்கு ? வெளியான ட்விட்டர் விமர்சனம்..!
பாலிவுட் திரையுலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடித்த பல திரைப்படங்கள் வெள்ளிவிழா கண்டுள்ளன. ஆனால் சமீபகாலமாக இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிகளை பெறவில்லை. மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக இவரது நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படம் வெளியாகியுள்ளது. Vijay antony: விபத்தில் படுகாயமடைந்த விஜய் ஆண்டனியின் தற்போதைய நிலை..அவரே வெளியிட்ட தகவல்..! பல மொழிகளில் … Read more