AK 62 Exclusive: அஜித்துக்காக மனம் மாறிய சந்தானம்; ஓகே சொன்னதன் பின்னணி என்ன?
கோடம்பாக்கத்தின் இன்றைய ஹாட் டாபிக், `அஜித் 62’ல் சந்தானம் நடிக்கிறார் என்பதுதான். மீண்டும் காமெடியனாக களமிறங்குகிறார் என பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. `துணிவு’ படத்தை அடுத்து அஜித், லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார். அதன் ப்ரீ புரொடெக்சன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. நடிகர்களிடம் தேதிகள் கேட்டு பேச்சு வார்த்தையும் பரபரக்கிறது. இதில்தான் காமெடியனாக சந்தானம் நடிக்கப் போகிறார் என்ற தகவல் பரவி வருகிறது. அஜித்துடன் `வீரம்’ படத்தில் நடித்திருந்தார் சந்தானம். அதன்பிறகு சந்தானம் ஹீரோவாக … Read more