Diesel Review: நல்லதொரு கருத்தினைப் பகிரும் `டீசல்', நல்லதொரு படமாக மைலேஜ் தருகிறதா?!

1979-ம் ஆண்டு வடசென்னை கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்ட கச்சா எண்ணெய் குழாய்கள் மீனவ சமூகத்தைக் கொதித்தெழச் செய்கிறது. ஆனால், அந்தப் போராட்டங்கள் காவல்துறை வன்முறையைக் கையாள, தோல்வியில் முடிகிறது. ஆனால், மனோகர் (சாய் குமார்) என்பவர் அந்த குழாயின் நடுவே துளையிட்டு கச்சா எண்ணெய்யைத் திருடி டீசல் மாஃபியாவை உருவாக்குகிறார். அதன் வருமானத்தைப் பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்திற்குப் பகிர்ந்தளிக்கிறார். மேலும் பெற்றோரை இழந்த வாசுவை (ஹரிஷ் கல்யாண்) வளர்ப்பு மகனாகவும் வளர்க்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கெமிக்கல் இன்ஜினியரான … Read more

“ரொம்ப நன்றி” ஜாய் கிரிஸில்டாவின் எமோஷனல் பதிவு! என்ன கூறியிருக்கிறார்?

Joy Crizildaa Recent Instagram Story : மாதம்பட்டி ரங்கராஜ் மீது மோசடி புகார் கொடுத்த ஜாய் கிரிஸில்டா சமீபத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bison: “சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது விளையாட்டு" – `பைசன்' நிஜ நாயகன் மணத்தி கணேசன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் உள்ளிட்டோர் தயாரிப்பில், துருவ், பசுபதி, அனுபமா, அமீர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் `பைசன்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியானது. முதல்நாளே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது பைசன். இந்த நிலையில், படத்தில் துருவ் நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் உண்மை நாயகன் மணத்தி கணேசன் இப்படம் குறித்து பேசியிருக்கிறார். Bison – பைசன் படம் பார்த்துவிட்டு ஊடகத்திடம் பேசிய மணத்தி கணேசன், “கபடியில் என்னுடைய உழைப்பை படத்துல இயக்குநர் அற்புதமாக … Read more

தி ரியல் பைசன்! யார் இந்த மணத்தி கணேசன்? இவரைப்பற்றி கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..

Who Is Manathi Ganesan Bison Movie : மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், பைசன். இந்த படம், மணத்தி கணேசன் என்பவரின் கதையை வைத்து எடுக்கப்பட்டதாகும். இவர் குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

Bison Kaalamadan Review: அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!

திருச்செந்தூரில் உள்ள வனத்தி என்கிற கிராமத்தைச் சேர்ந்த கிட்டானுக்கு (துருவ்) சிறுவயதிலிருந்தே கபடி ஆட வேண்டும் என்பது ஆசை… லட்சியம்! அவனது ஆசைக்குத் தந்தையின் அச்சம் தடையாக இருக்கிறது. இதற்கு தென்மாவட்டங்களில் பாண்டியராஜா – கந்தசாமி ஆகிய இரு கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் மோதல்களும், அவரது இளம் பருவத்தில் நடந்த கசப்பான அனுபவங்களும் காரணமாக இருக்கின்றன. இந்நிலையில், கிட்டானின் உடற்கல்வி ஆசிரியர் அவனுக்குக் கைகொடுக்க, அடுத்தடுத்து அவன் வாழ்வில் நடக்கப் போவது என்ன என்பதைப் பேசுகிறது … Read more

பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் இருக்கும் தவெக ஆதரவாளர்! யார் தெரியுமா?

Bigg Boss 9 Contestant TVK Member : பிக்பாஸ் 9 நிகழ்ச்சி, பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், இதில் ஒரு தவெக போட்டியாளர் இருப்பதாக ரசிகர்கள் பேசி வருவது வைரலாகி வருகிறது.

Bison: "ரொம்ப நாளாக எனக்குள் அழுத்திக்கிட்டு இருந்த விஷயம்" – பைசன் குறித்து மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘பைசன்’ திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. அனுபமா பரமேஷ்வரன், ரஜிஷா விஜயன், அமீர், பசுபதி எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார். அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, மாரி செல்வராஜின் சொந்த அனுபவங்களோடு பின்னப்பட்டு உருவாகியிருக்கிறது ‘பைசன்’. Bison | பைசன் இன்று திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ், “ரொம்ப … Read more

பாகிஸ்தானுக்கு எதிராக அசத்தலான ஆட்டம்.. திலக் வர்மாவை பாராட்டிய சிரஞ்சீவி!

Actor Chiranjeevi Honours Tilak Varma: ஆசிய கோப்பையின் இறுதி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய திலக் வர்மாவை, நடிகர் சிரஞ்சீவி கெளரவித்தார். 

“ஒவ்வொரு நடிகருக்கும் தீபாவளி திருப்புமுனையாக இருக்கும்'' – 3 படங்களுக்கும் குவியும் வாழ்த்துகள்!

இந்த வருடம் தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழ் சினிமாவின் 3 வளரும்-ஹீரோக்களின் படங்கள் வெளியாகியிருக்கின்றன. துருவ் விக்ரமின் பைசன், ஹரிஷ் கல்யாண் நடிக்கும் டீசல் மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டூட். 3 படங்களுக்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் மூன்று படங்களும் வெற்றிபெற பைசன் படக்குழுவினர் வாழ்த்தியுள்ளனர். Mari Selvaraj – Ranjith பைசன் – காளமாடன் படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித், “பைசன் படத்துக்கு பத்திரிகையாளர்களிடம் இருந்து என்ன அன்பு… இன்னொரு மைல்கல்லைப் பதித்ததற்கு வாழ்த்துகள் … Read more

பைசன் Vs டீசல் Vs ட்யூட் : 3-ல் எந்த படம் நல்லாயிருக்கு? தீபாவளி வின்னர் யார்?

Bison Diesel Dude Which One Diwali Winner : தீபாவளியை முன்னிட்டு,  இன்று ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில், எந்த படத்தை முதலில் பார்க்கலாம்?