கனெக்ட் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை: சென்னை ஐகோர்ட்
இயக்குனர் அஸ்வின் சரவணன் தனது முந்தைய படங்களில் தான் எப்படிப்பட்ட இயக்குனர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார், அந்த வகையில் அவர் நயன்தாராவை வைத்து கனெக்ட் என்ற படத்தை இயக்கியுள்ளார். இடைவெளி இல்லாமல் 99 நிமிடம் படம் என்ற ஒரு புதிய முயற்சியில் பட குழு இறங்கி இருந்தது. இந்த படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் கண்டிப்பாக இடைவெளி வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால் படக்குழு இடைவேளை … Read more