இன்று ரசிகர்களை சந்திக்கும் நடிகர் விஜய்!
3 மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று சந்திக்க உள்ளார். விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை இன்று விஜய் சந்திக்கிறார்.அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்ட … Read more