Thunivu: ரஜினிக்கு போட்டியாக களமிறங்கும் அஜித்..கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் கடந்த நாற்பது ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் நடிகராக வலம் வருகின்றார் ரஜினி. கமர்ஷியல் படங்களாக தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த ரஜினி கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் தவித்துவருகின்றார். குறிப்பாக அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து தற்போது கட்டாய வெற்றியை எதிர்நோக்கி ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். Suriya: பாலாவால் சூர்யா இழந்த விஷயங்கள்..இனி இணைவது கஷ்டம் தான் போலயே..! … Read more

2 மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பம்… யூ-ட்யூப் பிரபலத்தை வைத்து செய்யும் நெட்டிசன்கள்!

ஹைதராபாத்தை சேர்ந்த அர்மான் மாலிக், பாயல் மாலிக், கிருத்திகா மாலிக ஆகிய இரு பெண்களை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். தற்போது, இணையத்தில் இவர்தான் பேசுபொருளாக மாறியுள்ளார். இன்ஸ்டாகிராமில் 15 லட்சம், யூ-ட்யூபில் 20 லட்சம் பாலோயர்ஸை வைத்துள்ள அர்மான், சமீபத்தில் அவர் போட்ட இன்ஸ்டாகிராம் பதிவால் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.  அதாவது, தனது இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்திருப்பதாக கடந்த வாரம் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் இரண்டு மனைவிகளும் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். … Read more

டபுள் எவிக்‌ஷன், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்கள்

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஐந்து சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.  மற்ற சீசன்களை போலவே இந்த சீசனிலும் சண்டைக்கும் பஞ்சமில்லை, ரொமான்ஸுக்கும் பஞ்சமில்லை. ஆனால் சில ரோமியோக்கள் இந்த சீசனை விட்டு வெளியேறியதிலிருந்து பெரிதாக ரொமான்ஸ் காட்சிகள் இல்லை என்றாலும் அதிரடி காட்சிகள் மட்டும் இருந்து வருகிறது.  இருப்பினும் இந்த நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்ததாக இருப்பதாகவே சிலர் கருதுகின்றனர். மொத்தம் 21 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. … Read more

2023ல் தெலுங்கிலிருந்து மட்டும் 10 பான் இந்தியா படங்கள்

ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடித்து இரண்டு பாகங்களாக வெளிவந்த தெலுங்கு, தமிழ்ப் படம் 'பாகுபலி'. அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியும், பெரும் வசூலும்தான் 'பான் இந்தியா வெளியீடு' என டிரெண்டை புதிதாக ஆரம்பித்து வைத்தது. அதற்குப் பிறகு தெலுங்கிலிருந்தும், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளிலிருந்தும் சில பல பான் இந்தியா படங்கள் வெளிவந்தன. இந்த வருடத்தில் மட்டும் பான் இந்தியா படமாக வெளியான தமிழ்ப் படமான 'பொன்னியின் செல்வன்', தெலுங்குப் … Read more

தீபிகா படுகோனே நீச்சல் உடை போஸ்டருன் 'பதான்' அப்டேட்

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் மற்றும் பலர் நடிக்கும் ஹிந்திப் படம் 'பதான்'. 2023ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் கடந்த மாதம் ஷாரூக்கின் பிறந்த தினத்தன்று வெளியாகியது. அடுத்து இப்படத்தின் முதல் சிங்கிளான 'பேஷராம் ரன்ங்' என்ற பாடலை டிசம்பர் 12ம் தேதியன்று காலை 11 மணிக்கு வெளியிட உள்ளனர். அதற்கான அறிவிப்புப் போஸ்டரில் தீபிகா படுகோனே நீச்சல் உடையில் இருக்கும் போஸ்டர்களைப் பகிர்ந்துதான் … Read more

விஜய் 67வது படத்தில் பிரியா ஆனந்த்

மாஸ்டர் படத்தைக் அடுத்து விஜய்யின் 67வது படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படம் கேங்ஸ்டர் கதையில் உருவாகி வருகிறது. இப்படத்தின் பூஜை கடந்த ஐந்தாம் தேதி சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றுள்ளது. என்றாலும் அது குறித்த புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. அந்த பூஜையில் விஜய், அர்ஜுன், த்ரிஷா, பிரியா ஆனந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட குறைவான நபர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பு … Read more

‛தெறி' ரீ-மேக்கில் பவன் கல்யாண் நடிக்க கூடாது : தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகை

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் தெறி. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்க இருப்பதாகவும், அந்தப் படத்தை ஹரிஷ் சங்கர் என்பவர் இயக்க இருப்பதாகவும் டோலிவுட்டில் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து பவன் கல்யாணின் தீவிரமான ரசிகை ஒருவர், தெறி ரீமேக்கை இயக்கவிருக்கும் ஹரிஷ் சங்கருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தெறி படத்தின் ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்க கூடாது . அப்படி நடித்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று … Read more

யோகி பாபுவுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக கொடுத்த விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருப்பவர் யோகி பாபு. காமெடியாக நடித்துக் கொண்டே பல படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்திருக்கும் யோகி பாபு, பொம்மை நாயகி, மலை போன்ற படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் . அடுத்து எச்.வினோத் இயக்கும் படத்திலும் நாயகனாக நடிக்கப்போகிறார். மேலும் படப்பிடிப்புக்கு செல்லும் இடங்களில் இடைவெளியில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் யோகி பாபு. அவர் படப்பிடிப்பு … Read more

டிச., 24ல் ‛மாவீரன்' முதல் பாடல் வெளியாகிறது

டாக்டர், டான் படங்களின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் படம் அவருக்கு அதிர்ச்சி தோல்வியாக அமைந்தது. தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி வரும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் 2023ம் ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச்சில் இப்படம் திரைக்கு வர உள்ளது. … Read more

மாஜி மனைவியுடன் பூஜையில் கலந்து கொண்ட ஆமீர்கான்

பாலிவுட் நடிகர் ஆமீர்கான் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் 16 ஆண்டுகளுக்கு முன்பு கிரண் ராவ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். 15 ஆண்டுகள் இவர்களது திருமண வாழ்க்கை கடந்த நிலையில், அதற்கு அடையாளமாக ஒரு மகனும் இருக்கிறார். ஆனால் தாங்கள் இருவரும் பிரிய போவதாகவும் விவாகரத்திற்கு விண்ணப்பித்து விட்டதாகவும் கடந்தாண்டு ஆமீர்கானும் கிரண்ராவும் கூட்டாகவே அறிவித்தனர். அதேசமயம் நாங்கள் நண்பர்களாக பழகுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் தங்களது மகனுக்கு நல்ல … Read more