Viral Video : கணவர் முன் நடிகைக்கு நிகழ்ந்த சம்பவம்… சேலையால் தர்மசங்கடம்!
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் பாலிவுட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா திருமணம் இன்று நடைபெற்றது. அதற்கு முன்னதாக, குனீத் மோங்கா – சன்னி மோங்கா ஜோடி இணைந்து நேற்றிரவு நடத்திய திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் பல்வேறு திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகை வித்யா பாலன், தனது கணவரும், பிரபல தயாரிப்பாளருமான சித்தார்த் ராய் கபூர் உடன் கலந்துகொண்டார். அப்போது, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வெளியே புகைப்படம் எடுக்க வரும்போது, நடிகை வித்யா … Read more