Dragon 100: "அப்போ நடிச்சா ஹீரோவாகதான் நடிப்பேன்னு சொல்லிட்டேன்!" – பிரதீப் ரங்கநாதன் ஸ்பீச்!
அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் டிராகன். ஹீரோவாகத் தொடர்ந்து ஹிட் வரிசைகளை அடுக்கி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். டிராகன் படத்தில் பிரதீப்புடன் கயாடு லோஹர், அனுபாமா பரமேஷ்வரன், மிஷ்கின் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவருக்கும் சிறப்பு நினைவுப் பரிசு ஒன்று வழங்கப்பட்டது. Dragon Movie இந்த நிகழ்வில் பிரதீப் ரங்கநாதன் பேசும்போது, … Read more