“தமிழ் மக்களுக்காக ஏதாச்சும் ஆக்கப்பூர்வமா செய்யணும்னு யோசிச்சதுண்டா?" 2005-ல் ரஜினி சொன்ன பதில்!
மழைப் பேச்சு கேட்கும் மதிய நேரம்… ரஜினியின் பெங்களூர் இல்லத்தில் ஓர் உரையாடல்…! ரஜினியின் அழகே அவரது ரசனைதான்! சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட ஆச்சர்யம் காட்டுகிறார். ஏராளமான புத்தகங்கள் வாசிக்கிறார். நிறைய இசை கேட்கிறார். ரகளையான வாழ்க்கை கொட்டிக் கொடுத்த அனுபவங்களால் நிறையவே பக்குவப்பட்டிருக்கிறார் என்பது அவர் பேச்சிலேயே புரிகிறது. சினிமா காட்டும் ஸ்டைல் ஹீரோவுக்கும், எதிரில் அமர்ந்திருக்கிற நிஜ ரஜினிக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள்! ரஜினிகாந்த் “கோபதாபமான, கொந்தளிப்பான ஒரு அதிரடி ரஜினியை ஆரம்ப காலம் முதல் … Read more