மாணவர்களுக்கு சைக்கிள்; படக் குழுவினருக்கு கேக் – பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய ஆர்யா
நடிகர் ஆர்யா தனது 41வது பிறந்தநாளை தனது படக்குழுவினருடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார். குட்டிப்புலி, மருது, கொம்பன், விருமன், தேவராட்டம் போன்ற கிராமத்து கதைகளை மையப்படுத்தி பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் முத்தையா. இவர், தற்போது ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த எட்டயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வருகிறது.இதில், நடிகர் ஆர்யா, நடிகை ஷித்தி இதானி, நடிகர் பிரபு … Read more